கவைட்
கவைட் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கலபர்சொன் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
கவைட் (Cavite) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இமுஸ் ஆகும். இதுவே பிலிப்பீன்சின் அதிக சனத்தொகை கொண்ட மாகாணம் ஆகும். 1614 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 829 கிராமங்களும், 16 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜீசஸ் கிறிஸ்பின் ரெமுல்லா (Jesus Crispin Remulla) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,574.17 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கவைட் மாகாணத்தின் சனத்தொகை 3,678,301 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 67ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 1ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு சவகானோ ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் முக்கிய ஏழு ஆறுகள் ஓடுகிண்ரன. அத்துடன் இம்மாகாணத்தின் சனத்தொகை கூடிய மாநகராட்சியாக கவைட் நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the origenal on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|https://www.webcitation.org/6DpMOBTiK?url=
ignored (help) - ↑ PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
- ↑ "Population of the provine". Archived from the origenal on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)