Content-Length: 115357 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF

தைவான் பட்டைச்சிறகி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தைவான் பட்டைச்சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைவான் பட்டைச்சிறகி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்டினோடுரா
இனம்:
ஆ மோரிசோனியானா
இருசொற் பெயரீடு
ஆக்டினோடுரா மோரிசோனியானா
கிராண்ட், 1906

தைவான் பட்டைச்சிறகி (Taiwan barwing) அல்லது பார்மோசன் பட்டைச்சிறகி (ஆக்டினோடுரா மோரிசோனியானா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தைவானில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Actinodura morrisoniana". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716572/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவான்_பட்டைச்சிறகி&oldid=3846364" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy