Content-Length: 83612 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF

தொடரொலி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தொடரொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியலில் தொடரொலி (A continuant) என்பது வாய்வழி குரற்பாதை முழுமையாக அடைபடாத நிலையில் உருவாகும் பேச்சொலி ஆகும். மெய்யொலிகளைப் பொறுத்தவரையில் உரசொலி , உயிர்ப்பொலி என்ற இரண்டு பரந்த தொடரொலிகள் காணப்படுகின்றன. சிலநேரங்களில் உயிர்ப்பொலி உரசலற்ற மெய்யொலி என்றும் அழைக்கப்படுகிறது[1] Approximants are sometimes called "frictionless continuants".[2].

இசையொலியுடன் ஒப்பிடுகையில் இவை உயிர்ப்பொலி மற்றும் மூக்கொலியைப் பெற்றும் உரசொலியைப் பெறாமலும் உள்ளன. தொழில்நுட்பவியல் கூற்றின்படி இரு சொற்களும் உயிரொலிகளைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மெய்யொலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "continuant" in Bussamann, Routledge dictionary of language and linguistics, 1996
  2. "approximant" in Crystal, A dictionary of linguistics and phonetics, 6th ed, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடரொலி&oldid=2967055" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy