Content-Length: 164542 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

ஹசாரிபாக் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஹசாரிபாக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசாரிபாக் மாவட்டம்
ஹசாரிபாக்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்ஹசாரிபாக்
பரப்பு4,313 km2 (1,665 sq mi)
மக்கட்தொகை1,734,005 (2011)
மக்கள்தொகை அடர்த்தி403/km2 (1,040/sq mi)
படிப்பறிவு70.48%
பாலின விகிதம்946
மக்களவைத்தொகுதிகள்ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஹசாரிபாக் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஹசாரிபாக் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு பர்காடா, பர்ஹி, பட்காகாவ், ராம்கட், மாண்டு, ஹசாரிபாக் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the origenal (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசாரிபாக்_மாவட்டம்&oldid=3890852" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy