1698
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1698 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1698 MDCXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1729 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2451 |
அர்மீனிய நாட்காட்டி | 1147 ԹՎ ՌՃԽԷ |
சீன நாட்காட்டி | 4394-4395 |
எபிரேய நாட்காட்டி | 5457-5458 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1753-1754 1620-1621 4799-4800 |
இரானிய நாட்காட்டி | 1076-1077 |
இசுலாமிய நாட்காட்டி | 1109 – 1110 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 11 (元禄11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1948 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4031 |
1698 (MDCXCVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். துவாபர யுகத்தின் ஏறுமுகமான முதலாவது ஆண்டு.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - மாசச்சூசெட்ஸ் குடியேறிகளுக்கும் அபெனாக்கி பழங்குடியினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டு நியூ இங்கிலாந்து பிரச்சினை முடிசுக்கு வந்தது.
- ஜனவரி 4 - இலண்டன் வைட்ஹால் அரண்மனை தீப்பிடிந்து அழிந்தது.
- சூலை 14 - முதலாவது இசுக்கொட்டிய குடியேறிகள் பனாமா சென்றனர்.
- சூலை 25 - ஆங்கிலேய பொறியாளர் தோமசு சேவரி விசையியக்கக் குழாய்க்குக் காப்புரிமம் பெற்றார்.[1]
- செப்டம்பர் 5 - உருசியாவில் ஆசியக் கலாசாரங்களை மக்களிடையேயிருந்து அகற்றும் நோக்குடன், முதலாம் பீட்டர் தாடிகளுக்கு வரி விதிக்கும் சட்டத்தை அறிவித்தார். மதகுருக்கள், மற்றும் உழவர் தவிர்ந்த எனைய ஆண்களுக்கு ஆண்டுக்கு 100 ரூபிள்கள் வரி அறவிடப்பட்டது.
- ஆப்பிரிக்காவில், மொம்பாசா, சன்சிபார் ஆகிய நகரங்களை ஓமான் கைப்பற்றியது.
பிறப்புகள்
[தொகு]- டிசம்பர் 6 - அந்தனி மூயார்ட், யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுக் கட்டளை அதிகாரி (இ. 1767)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carlyle, E. I. (2004). "Savery, Thomas (1650?–1715)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/24733. பார்க்கப்பட்ட நாள் 2011-11-05.