Content-Length: 91961 | pFad | https://ta.wiktionary.org/wiki/aerial

aerial - தமிழ் விக்சனரி உள்ளடக்கத்துக்குச் செல்

aerial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)

aerial

  1. உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய
  2. அலைவாங்கி; மின்னலை வாங்கி; மேனிலை; வான்கம்பி
  3. இயற்பியல். அலை வாங்கி; மின்னலைக்கம்பி; வான்மண்டலத்திற்குரிய
  4. கால்நடையியல். காற்று வழி; வான்வழி
  5. தாவரவியல். காற்றுக்குரிய
  6. நிலவியல். வளி சார்ந்த
  7. பொறியியல். ஏரியல்; கூண்டு உணாகம்பி; மின்னலைக்கம்பி; வானி; வான்கம்பி
  8. மருத்துவம். காற்று மண்டல; வான்வழி
  9. விலங்கியல். காற்றுக்குரிய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aerial&oldid=1852380" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wiktionary.org/wiki/aerial

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy