horizontal
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
horizontal
- நேர்கோடு
- கிடை; கிடைநிலை; கிடையான; படுக்கை நிலை; படுக்கையான; மட்டமான
- இயற்பியல். கிடைமட்டம்; கிடையான
- கட்டுமானவியல். கிடை
- கணிதம். இடைக்கோடான; கிடைநிலை; கிடையான; படுக்கைகிடை
- தடைய அறிவியல். கிடையான
- புள்ளியியல். கிடை கோடு
- பொறியியல். ஓரே மட்டமான; கிடக்கை; கிடை; கிடைமட்ட; கிடையான; படுக்கைக் கிடையானகிடை மட்டமான; படுக்கையான
- மருத்துவம். கிடநில; கிடையான; படுக்கநில
- மாழையியல். கிடையான
- வேதியியல். கிடை
- வேளாண்மை. கிடைநிலை; கிடைமட்டமான; கிடையான; படுக்கை வாட்டமான
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் horizontal