Content-Length: 128670 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%90

ஓபின்ஏஐ - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

ஓபின்ஏஐ

ஆள்கூறுகள்: 37°45′44″N 122°24′53″W / 37.7623°N 122.4148°W / 37.7623; -122.4148
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
OpenAI
முதன்மை நபர்கள்
  • கிரெக் புரோக்மன் (தலைவர்)
  • சாம் அல்ட்மேன் (முதன்மை செயல் அலுவலர்)
  • இல்யா சுட்ஸ்கேவர் (தலைமை விஞ்ஞானி)
தொழில்துறைசெயற்கை அறிவுத்திறன்
உற்பத்திகள்
பணியாளர்>120 (as of 2020)[1]
இணையத்தளம்openai.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

ஓபின்ஏஐ (OpenAI) என்பது ஒரு செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சி ஆய்வகமாகும். இது இலாப நோக்ககு நிறுவனமான ஓபின்ஏஐ எல்பியையும் இலாப நோக்கற்ற அதன் தாய் நிறுவனமான ஓபின்ஏஐ ஒருங்கிணைப்பினையும் உள்ளக்கியுள்ளது. இந்நிறுவனம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் நட்பு ரீதியான செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்துதல், ஊக்குவித்தல் என்ற குறிக்கோளுடன் செயற்கை அறிவுத்திறன் துறையில் ஆராய்ச்சியை நடத்துகிறது.

இந்நிறுவனம் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சான் பிரான்சிஸ்கோவில் சாம் ஆல்ட்மேன், எலான் மசுக் மற்றும் பிறரால் நிறுவப்பட்டது. அவர்கள் கூட்டாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை உறுதியளித்தனர். பிப்ரவரி 2018 இல் மசுக் குழுவில் இருந்து விலகினார். ஆனாலும் நன்கொடையாளிப்பவராக தொடர்ந்து இருக்கிறார். 2019 இல் மைக்ரோசாப்ட் மற்றும் மேத்யூ பிரவுன் நிறுவனங்களிடமிருந்து ஓபின்ஏஐ எல்பி ஐஅ$ 1 பில்லியன் முதலீட்டைப் பெற்றது.

உசாத்துணை

[தொகு]
  1. Hao, Karen (February 17, 2020). "The messy, secretive reality behind OpenAI's bid to save the world". MIT Technology Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 9, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபின்ஏஐ&oldid=3816904" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%90

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy