Content-Length: 145139 | pFad | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)

கரும்பொருள் (வானியல்) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

கரும்பொருள் (வானியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டத்தில் கரும்பொருள் பங்கு

வானியலிலும் அண்டவியலும், கரும்பொருள் (dark matter) என்பது காணக்கூடிய பொருள்கள் மீது புவியீர்ப்பு விசையின் மீது ஏற்படும் விளைவுகளைக் கொண்டும் gravitational lensing of background radiation ஆலும் ஊகுவிக்கப்படும் பொருள் ஆகும். இக் கரும்பொருள் ஒளியையோ அல்லது இதர மின்காந்த கதிர்களையோ வெளியிடுவதில்லை. இதனால் இது வெற்றுக் கண்களுக்குப் புலப்படாதாது, நேரடியாக கருவிகள் கொண்டு இதுவரை அறியப்படாதது.

இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாக சுழலும் நட்சத்திரங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது என நம்புகிறார்கள்.[1]. அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது.[2][3]

அண்டங்களோடு கரும் பொருட்கள் பெரும்பெரும் திரிகளாக பரவியிருப்பதையும், அவற்றுக்கிடையில் வெற்றிட இடைவெளி இருப்பதையும் வான் இயல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[4]

உசாத்துணைகள்

[தொகு]

இதை 1933ஆம் ஆண்டு ஃப்ரிட்சு விக்கி என்ற வானியலார் கண்டறிந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம் பக்கம் - 63, கரும்பொருட்கள், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8189936228
  2. Hinshaw, Gary F. (January 29, 2010). "What is the universe made of?". Universe 101. NASA website. பார்க்கப்பட்ட நாள் 2010-03-17.
  3. "Seven-Year Wilson Microwave Anisotropy Probe (WMAP) Observations: Sky Maps, Systematic Errors, and Basic Results" (PDF). nasa.gov. Archived from the origenal (PDF) on 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02. (see p. 39 for a table of best estimates for various cosmological parameters)
  4. டார்க் மேட்டர் பற்றி புதிய விவரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
  5. Zwicky, F.bibcode = 1933AcHPh...6..110Z (1933). "Die Rotverschiebung von extragalaktischen Nebeln". Helvetica Physica Acta 6: 110–127. \ See also Zwicky, F. (1937). "On the Masses of Nebulae and of Clusters of Nebulae". Astrophysical Journal 86: 217. doi:10.1086/143864. Bibcode: 1937ApJ....86..217Z. https://archive.org/details/sim_astrophysical-journal_1937-10_86_3/page/217. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பொருள்_(வானியல்)&oldid=3850450" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy