ஹரிஹர் கோட்டை
Appearance
ஹர்சகாட் | |
---|---|
हर्षगड | |
பகுதி: திரியம்பக் மலைத்தொடர் | |
கோட்டவாடி, திரியம்பகேஷ்வரர் வட்டம், நாசிக் மாவட்டம், மகாராட்டிரா | |
கோட்டவாடியிலிருந்து ஹரிஹர் கோட்டையின் காட்சி | |
ஆள்கூறுகள் | 19°54′17.9″N 73°28′19.2″E / 19.904972°N 73.472000°E |
வகை | மலைக்கோட்டை |
இடத் தகவல் | |
மக்கள் அனுமதி |
Yes |
நிலைமை | சிதிலமடைந்துள்ளது. |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கல், செங்கல், சுண்ணாம்பு |
உயரம் | 3676 அடி உயரம் |
ஹரிஹர் கோட்டை / ஹர்சகாட் (Harihar fort / Harshagad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஷ்வரர் மலைத்தொடரில், 3676 அடி உயரத்தில் சிதிலமடைந்து காணப்படும் மலைக்கோட்டை ஆகும். இது நாசிக் நகரத்திற்கு தென்கிழக்கே 42.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]ஹரிஹர் மலைக்கோட்டை தேவகிரி யாதவப் பேரரசு (850–1334) ஆட்சியின் போது நிறுவப்பட்டது. மராத்தியப் பேரரசு ஆட்சியின் போது, 1636ல் இக்கோட்டை தக்காண சுல்தானத்தின் தளபதி கான் சமாம் கைப்பற்றினார்.[1]இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது இக்கோட்டையை கேப்டன் பிரிக்ஸ் என்பவரால் 1818ல் கைப்பற்றப்பட்டது.[2]
படக்காட்சிகள்
[தொகு]-
திரியம்பகேஷ்வரர் மலை
-
மலையேற்றம்
-
கோட்டையின் முதன்மை வாயில்
-
கோட்டையின் இரண்டாம் நுழைவாயில்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nasik District Gazetteers". Cultural.maharashtra.gov.in. 1965-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
- ↑ "Harihar Fort". Fort Trek (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-13. பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.