100% found this document useful (1 vote)
834 views35 pages

Kalangi

The document discusses three Indian sages - Kalangi Nathar, Bhogarnathar, and Bodhidharma - and their influence in China. It claims that Kalangi Nathar, who was Confucius' guru, introduced concepts of duality and alchemy to China. Bhogarnathar, who was known as Laozi in China, spread knowledge of Siddha sciences there. Bodhidharma introduced Buddhism and meditation. These three Indians are said to have significantly influenced the development of Chinese philosophy and religion.

Uploaded by

vivekgandhi7k7
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as DOCX, PDF, TXT or read online on Scribd
100% found this document useful (1 vote)
834 views35 pages

Kalangi

The document discusses three Indian sages - Kalangi Nathar, Bhogarnathar, and Bodhidharma - and their influence in China. It claims that Kalangi Nathar, who was Confucius' guru, introduced concepts of duality and alchemy to China. Bhogarnathar, who was known as Laozi in China, spread knowledge of Siddha sciences there. Bodhidharma introduced Buddhism and meditation. These three Indians are said to have significantly influenced the development of Chinese philosophy and religion.

Uploaded by

vivekgandhi7k7
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as DOCX, PDF, TXT or read online on Scribd
You are on page 1/ 35

Kalangi Nathar the Confucius ????? Boganathar the Laozi ??????

Bodhi dharmar the


Great Damo ???? This is the truth... Three Indians that save and made CHINA...

Kalangi Nathar the Confucius ?????


Boganathar the Laozi ??????
Bodhi dharmar the Great Damo ????
This is the truth...
Three Indians that save and made CHINA... 
Bogar & Bodhidharma :

Kalangi Nathar was the guru of Bhogarnathar or Bhogar. Kalangi Nathar was from Benaras.
Kalangi Nathar was an Indian ascetic who had gone to China. In China he is called as
Confucius. Bhogarnathar who is called Laozi in China was the successor of Kalangi
Nathar(Confucius). Bogar was a legendary South Indian siddhar (a mystic, yogi). He was said to
have miraculous powers. He is also said in some New Age circles to have been associated with
Mahavatar Babaji. Bhogar was a South Indian by birth, belonging to the caste of goldsmiths,
who became a siddhapurusha under the guidance of Kalangi Nathar. In Bogar's Saptakanda he
reveals details of various medicinal preparations to his disciple Pullippani (so named as he is
believed to have wandered in the forests atop a puli or tiger) and at every stage he quotes his
guru as the authority. Also Pulippani must have been a young man then, as he is often referred
to as a balaka.

It is said that as per the last wishes of his guru, Bhogar proceeded to China to spread the
knowledge of siddha sciences and his journey is said to have been made with the aid of an
aircraft; he demonstrated to the Chinese the details of the construction of the aircraft and later
built for them a sea-going craft using a steam engine. The details of these and other experi-
ments demonstrated by Bhogar in China are clearly documented in the Saptakanda.

Bogar's guru, K?l?ngi N?thar, is believed to be a Chinese who attained siddhi in South India and
thus became included among the Eighteen Siddhars. Lao Tse - the founder of Taoism (5th
century B.C.) was the first Chinese to propound the theory of duality of matter -- the male Yang
and female Yin -- which conforms to the Siddha concept of Shiva - Shakti or positive-negative
forces. This very same concept was first revealed by the adi-siddhar Agasthya Rishi, whose
period is as old as the Vedas, which have been conservatively dated at 3500 B.C. Also alchemy
as a science was practised in China only after B.C. 135 and was practiced as an art until B.C.
175 when a royal decree was enacted banning alchemical preparation of precious metals by the
Celestial Empire; these details are recounted in the two existing Chinese books of alchemy Shih
Chi and Treatise of Elixir Refined in Nine Couldrons, both dated to the first century B.C.
The emergence of Lao Tse with his theory of duality of matter and the journey of Bhogar to
China seem to have taken place about the same time and it is even possible that Bhogar
himself went under the name of Lao Tse in China, like another Siddharishi Sriramadevar, who
was known as Yacob in Arabia. This seems likely considering that: before Lao Tse the concept
of duality of matter finds no mention in any Chinese treatise; alchemy as a science emerged
only after B.C. 135, i.e. four centuries after Lao Tse; there was a sudden spurt of alchemical
practice aher the emergency of Lao Tse; and the duality of matter and alchemy have been
mentioned in South Indian scriptures that antidate Lao Tse by centuries.

Bogar anticipating that in due course of period, human beings will suffer from large number of
disease. As an expert in medicine he used 4448 rare herbs and made 9 poisonous medicine,
mixing these 9 poisons into one needs great knowledege and skill, to make a Master Medicine
( One medicine to cure all disease ). Thirumoolar also discuss one such Master Medicine in his
book Thirumandhiram. With the consultation of Agasthiar ( Father of Ayurvedic Medicine) and
other siddhars Bogar mixed the 9 poisons ( Nava Bashanam ) and made the Master Medicine in
the form of Lord Murugan which is currently worshiped at Palani Murugan temple. There is a
place near Palani Hill called Thanasiappan Temple which is the place were Bogar mixed the
Nava Bashanam and made the Murugan idol.

Bogar and others then decided that by using the milk and panchamirtham ( a sweet recipe )
poured on the idol, one can extract the medicine from the idol. The milk and panchamritham
then becomes medicine to cure disease. After installing Lord Murugan Navabashana idol at the
Palani Hill, Bogar used to worship it with milk abishegam ( pouring milk on the idol ) and
panchamirtha abishegam ( pouring panchamirtham on the idol ). His disciple Pulipani siddhar
then took over the job of Lord Murugan pooja after Bogar went into Nirvigalpa Samadhi - the
highest samadhi stage; where the Mind dissolves with Matter and Energy. Bogar Samadhi is
inside Palani Murugan temple at Palani Hill.

Actually Bogar himself constructed his samadhi exactly under the Lord Murugan Navabasha idol
and went into Nirvigalpa Samadhi there. The entrance to his samadhi is a cave like structure,
now also worship for this great siddhar is conducted at this entrance where he is last seen by
his disciples which is at the Palani temple. The shrine at the top of the hill, though later than
the Tiru Avinankudi temple, has overshadowed the older temple in the present century due to
its popular appeal. Created by Bhogar, it was maintained after him by
sage Pulippani and his descendants almost as their personal and private temple.

During the time of Tirumalai Nayak, his general Ramappayyan handed over the puja rights to
newly brought Brahmin priests. The descendants of Pulippani were compensated for the loss of
this right by being given: Certain duties of superintendence Right to some annual presents
Right to shoot off, at the Dasara Festival, the arrow which symbolises Subramanya's victory
over asuras. Right to be buried at the foot of the steps leading to the hill, if some of them
so chose.

காலாங்கி நாதர்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீ கம் :: இந்து
Page 1 of 1








காலாங்கி நாதர்
 by சிவா on Sat Aug 18, 2012 11:47 pm

காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள்


உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி
என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை,
அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால்
கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல
உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது
ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட
இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை
இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால்
காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு
காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம்
துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர்
கூறவில்லை.

வாழ்க்கை குறிப்பு
காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார்.
ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம்
என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை
கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும்
என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார்
எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில்
கடைத்தேற்றியவர். காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று
எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி
அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. இப்படித்தான்
ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது.
மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும்
வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால்
காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள்
தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார்.

அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள


அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது.
அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக
இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா
புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது.
இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு
முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள்
பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத்
துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால் இவைகளை அறிந்த காலாங்கி
நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம்
புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத்
தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற
செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது
குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன.
இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து
வியந்தனர். பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள்,
காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர்.
அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம
உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர்
கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர்.
அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும்
விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத்
தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய
பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த
மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான
நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள்
உண்டு.

காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத்


திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை
பெய்தாலும் கீ ழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள்
இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன.

அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில்


இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின்
அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக
செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே
காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள்
கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன.

தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன. மலைச் சிறப்பை


உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம்
கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார்
என்றால், அவர் புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார்
என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம்
செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார்
என்பதே நுட்பமான உட்பொருளாகும்.

பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக


இருக்கலாம். காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய
நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை
வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம்
வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார்.

அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின்


பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு
மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை
கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார்.

அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை


ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால்,
‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள்.

அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். கடலோரமாய்


அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும்.
மறுபாகம் தாழ்ந்திருக்கும்.

அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை
பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும்
நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும்.
எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ,

அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது.


ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை
தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு
வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை
இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய்
விட்டால், அங்கே போராட்டம் இல்லை.

அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க


இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து
கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க
வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல்
இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை
பலருக்கும் உபதேசிக்கலானார்.

இவரால் பலர், நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ


நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். ஒரு
மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே,
அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும்,
நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது.
சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை.

அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன்
மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய்
உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது
என்பது இவரது வாடிக்கையாகி விட்டது.

திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை


இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த
சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய்
திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட
உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும்
அறிந்தார்.

இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர்.


திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார
நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம்
தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள்
அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார்.

அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64


என்கிற கலைகள் ஆனது. இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில்
அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி
பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது
சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று.

இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப்


பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல்,
ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம்
உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை
வழிநடத்துகிறது.

நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல்


உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று
நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி
இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால்,
காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக,
நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர். காலாங்கி நாதர்
நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்

ஞானம் 100
ஞான சாராம்சம் 100
ஞான பூசா விதி 80
தண்டகம் 80
வகாரத்திரவியம் 200
இந்திரசால ஞானம் 46
பக்சணி 51
கற்ப விதி 34
உபதேச ஞானம் 34
சூத்திரம் 33
வைத்திய காவியம் 1000
தீட்சா விதி 35
ஞான சூத்திரம் 29
ஞான விந்த ரகசியம் 30

மூலம்: விக்கிபீடியா

இவருடைய நூல்கள்:*

*காலாங்கி வைத்தியக் காவியம் 1000*

*காலாங்கி ஞானசாராம்சம் 500*

*காலாங்கி வகாரத் திரவியம் 200*

*காலாங்கி ஞானம் 180*

*காலாங்கிஸகற்பவிதி 84*

*காலாங்கி ஞான பூஜாவிதி 80*

*காலாங்கி தண்டகம் 80*

*காலாங்கி பகரணி 51*

*காலாங்கி இந்திரஜால ஞானம் 46*

*காலாங்கி தீட்சாவிதி 35*

*காலாங்கி உபதேச ஞானம் 34*

*காலாங்கி சூத்திரம் 33*

*காலாங்கி ஞான விந்த ரகசியம் 30*


*காலாங்கி ஞான சூத்திரம் 29* ஆகியன.

? ? ? ?? ?

Register

Laksha Global

Share : 


> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

ஏதாவது ஒரு தலைப்புக்குச் செல்

உறவுகளின் வலைப்பூக்கள்

      

நாளிதழ்கள் & வார இதழ்கள்

தமிழறிஞர்களின் நூல்கள் 2217


தமிழ் மின் நூலகம் - 8600 PDF

Latest topics

» திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்


by பா. சதீஷ் குமார் Today at 7:10 pm

» Tamil Books Download Part - 1 | 10 Books


by BookzTamil Today at 7:07 pm

» லயன் காமிக்ஸ் | Free Download


by BookzTamil Today at 7:00 pm

» பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» கலாம் அவர்களும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதையும்


by T.N.Balasubramanian Today at 6:10 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


by heezulia Today at 5:34 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 5:09 pm

» அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» 4-வது தலைமுறை பாடகி


by ayyasamy ram Today at 4:44 pm

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து


by ayyasamy ram Today at 4:37 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


by பழ.முத்துராமலிங்கம் Today at 4:26 pm

» திரைப் பிரபலங்கள்
by ayyasamy ram Today at 3:42 pm

» ஒரு கிருமிய கொல்ல இவ்வளவு போராட்டமா..?


by ayyasamy ram Today at 12:29 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்


by ayyasamy ram Today at 12:27 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்


by shanujothi Today at 12:07 pm

» ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு 'ஈஷா'வுக்கு அங்கீ காரம்


by T.N.Balasubramanian Today at 11:27 am

» என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது….அதான்….”


by T.N.Balasubramanian Today at 11:20 am

» ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


by T.N.Balasubramanian Today at 11:13 am

» யானை வருது...யானை வருது (சிறுவர் பாடல்)


by ayyasamy ram Today at 11:13 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு


by ayyasamy ram Today at 11:10 am

» முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீ து நடவடிக்கை எடுக்க உத்தரவு


by ayyasamy ram Today at 10:57 am

» கரோனா தொற்றுக்கு புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் உயிரிழப்பு


by ayyasamy ram Today at 10:51 am

» கண்களால் பேசிய அபூர்வ நடிகை


by ayyasamy ram Today at 10:41 am

» வடுதோறும்
ீ வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 10:36 am

» நாடக மேதை, பெர்னாட்ஷா கூறிய வாசகம் ஒன்று,


by T.N.Balasubramanian Today at 10:20 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap) உண்மை என்ன?


by T.N.Balasubramanian Today at 10:15 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 


by T.N.Balasubramanian Today at 10:07 am

» பப்ஜி உள்ளிட்ட மேலும் 275 செயலிகளை தடை செய்ய வாய்ப்பு


by T.N.Balasubramanian Today at 10:01 am

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.


by velang Today at 8:20 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர் -Apowersoft PDF Converter


by velang Today at 8:18 am

» வட்டிலிருந்தே
ீ பணியாற்றும் காலத்தை 2021 ஜூன் வரை நீட்டித்தது 'கூகுள்'
by ayyasamy ram Today at 7:21 am

» கூந்தலிலே மேகம் வந்து


by ayyasamy ram Today at 7:11 am

» 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)


by பா. சதீஷ் குமார் Today at 7:04 am

» அற்பமானது என்று எதுவுமில்லை


by ayyasamy ram Today at 6:51 am

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை


by சக்தி18 Today at 12:25 am
» ஈகரை தளம் இவ்வளவு நேரம் வேலை செய்யவில்லையே
by சக்தி18 Today at 12:23 am

» உங்க வட்டு
ீ பிள்ளை ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்...!
by Muthumohamed Today at 12:00 am

» 'கனவு நனவாகியது': பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பேசிய கோல்கட்டா தூதரக அதிகாரி
by Muthumohamed Yesterday at 11:59 pm

» மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி


by Muthumohamed Yesterday at 11:55 pm

» தலைவர் என்ன ரொம்ப கோபமா இருக்காரு..?


by Muthumohamed Yesterday at 10:56 pm

» முல்லாவின் கதை
by விமந்தனி Yesterday at 10:53 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு


by விமந்தனி Yesterday at 10:45 pm

» ஏ பி ஜே அப்துல் கலாம் - பொன்மொழிகள்


by விமந்தனி Yesterday at 10:38 pm

» அறிமுகம்
by விமந்தனி Yesterday at 10:34 pm

» இதற்கு வசனம் தேவையில்லை...!!


by விமந்தனி Yesterday at 10:31 pm

» இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு


by Muthumohamed Yesterday at 10:12 pm

» Books
by vinotkannan Yesterday at 7:45 pm

» புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்


by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே..


by ayyasamy ram Yesterday at 4:52 pm

» 'ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்' நுாலிலிருந்து:


by ayyasamy ram Yesterday at 4:26 pm

Admins Online
T.N.Balasubramanian

ayyasamy ram
அறுபத்து நான்கு கலைகள்
தகவல் களஞ்சியம் பொதுஅறிவு
ஈகரை தமிழ் களஞ்சியம்  ::   :: 

Page 1 of 2

Page 1 of 2 •12  


அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:30 am

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்


ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.

கம்பர் அருளிய கலைமகள் வணக்கப் பாடலில் 64 கலைகள் என்று எவற்றைக்


குறிப்பிடுகிறார் தெரியுமா? என்னவென்று அநேகருக்குத் தெரிந்திருக்க வேண்டிய
நியாயமில்லை. அவைகளைத் தெரிந்து வைப்பதனால் பாதகமுமில்லை.
ஏனெனில் இன்றைய வியத்தகு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் யாவும் பண்டைய
தமிழ்க் கலாச்சார கால கட்டத்தில் சர்வ சாதாரணமானவை என்பதை மட்டும்
எம்மால் ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றதல்லவா?

Admin
தலைமை நடத்துனர்
பதிவுகள் : 2964

இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:34 am

1 அக்கர விலக்கணம்

எழுத்திலக்கணம். எழுத்துக் கூட்டு முறைத்திறன்.


Orthography (spelling considered to be correct)

2 அஸ்திர பரீட்சை

கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோலைக் குறிக்கப்பட்ட இலக்குக்கு


ஏவும் கலைஞானம
Archery: Science of throwing dart (small light pointed missile targeting a marking)
3 அலங்காரம்

அணியிலக்கணம். பகட்டாரவாரச் சொல்லாட்சித் திறன


Art of effective speaking or writing

4 அசுவபரீட்சை

குதிரையொன்றின் பாய்ச்சல் திறமையை அதன் அங்க அடையாளங்களைக்


கொண்டு தேர்ந்தெடுக்கும் கலை
Art of identifying a horse with skills in racing from the marks on the body

5 அதிரிசியம்

காண முடியாதபடி மிகச் சிறிதானதாக மாறக்கூடிய ஆற்றல் திறன்


Power of making one’s self-invisible

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964

இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:39 am

6 அக்கினித்தம்பனம்

எரியும் நெருப்பைத் தணியச் செய்யும் திறன்


Art of restraining the action of fire

7 அவத்தைப் பிரயோகம்

பில்லிசூனியம் (உளரீதியான தாக்கம் ஏற்படுத்தி) ஒருவருக்கு மரணம்


ஏற்படுத்தும் கலைஞானம்
Art of using witchcraft (psychological) tactics to kill a person

8 ஆகருடனம்

மதி மயங்கச் செய்து வசமாக்கி மகிழ்ச்சியூட்டும் கலையைப் பிரயோகித்து


வரவழைத்தல் திறன்
Art of summoning someone of his choice by enchantment

9 ஆகாயப்பிரவேசம்

ஆகாயத்துள் பிரவேசித்து மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் மாயமாக


மறையும் திறன்
Art of entering into air and become invisible

10 ஆகாயகமனம்

ஆகாயத்தில் மற்றவர்கள் பார்க்கத்தக்கவாறு நடைபயிலும் திறமை


Art of walking in the air

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964

இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:44 am

11 இலிகிதம்

எழுதும் திறமை. இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி


Calligraphy Penmanship

12 இதிகாசம்

வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட
வரப்
ீ பண்புகளையுடைய உன்னத காவியம்.
Traditional historical accounts of heroic events

13 இரத பரீட்சை

தேர் ஓட்டும் கலைஞானம்


Charioteering: Art of driving chariots

14 இரத்தினப்பரீட்சை

அணிமணித்தொகுதியான இரத்தினக் கற்களைத் திறனாய்வு செய்யும்


கலைஞானம்
Art of examining and choosing precious stones

15 இரசவாதம்

உலோகங்களைப் பொன்னாக்கும் வேதியியல் பயன்முறை


Alchemy and Chemistry

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964

இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194

Like



Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:47 am

16 இந்திரஜாலம்

வியத்தகு மாயத்துக்குட்படுத்தும் கலை

Art of conjuring, Art of performing magical tricks

17 உருவ சாஸ்திரம்

முகத்தோற்றத்திலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர்


குணாதிசயத்தை அறியும் கலைஞானம்

Physiognomy, Metoposcopy. Chiromancy or palmistry.

18 உச்சாடனம்

(மனப்) பேயை ஓட்டுவதற்கான மந்திரிக்கும் கலைஞானம்

Science that treats exorcism

19 கணிதம்

கணக்குச் சார்ந்த எண்கணிப்புக் கலைஞானம்


Science of numbers: Arithmetical computation

20 கனகபரீட்சை

தங்க உலோகங்களைப் பரிசோதித்தறியும் திறன்

Gold testing: Art of acquaintance of gold metals.

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964

இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194
Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:54 am

21 கச பரீட்சை

யானைகளின் தரங்களை நிர்ணயிக்கும் கலைஞானம்

Art of examining elephants

22 கவுத்துகவாதம்

கவலையைப்போக்கி மகிழ்ச்சியை மீ ண்டும் ஏற்படுத்தும் கலைஞானம்

Art of restoring pleasure to a sorrowful mind

23 கன்னத்தம்பம்

மறைத்துவைக்கப்பட்ட பொருட்களை நுட்பமாகக் கண்டுபிடித்துக் கூறும்


கலைஞானம்
Art of presenting discovery of concealed things

24 கட்கத்தம்பம்

வாளுடன் அல்லது ஆயுத்ததுடன் எதிர்ப்;படும் ஒருவனின் தாக்குதலை தன் உடல்


பலத்தைப் பாவித்து முறியடிக்கக்கூடிய வரதீ
ீ ரத் திறன்

Art of nullifying power of sword or weapon

25 காவியம்

கதாநாயகர்களின் வரதீ
ீ ரச் செயல்களைக் கூறும் தொடர் நிலைச் செய்யுள்

Epic poetry

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 10:57 am

26 காந்தருவவாதம்

விண்ணுலகம் சார்ந்த பண்ணிசை அறிவாற்றல்

Knowledge of condition of celestial choristers

27 காருடம்

பாம்புக்கடி நஞ்சைப் போக்கி உயிர் பிழைக்க வைப்பதற்காக இசையோடு பாடிக்


கருடனை வரவழைத்துக் குணப்படுத்தும் கலைஞானம்

Charms, incantations against poison


28 சத்தப்பிரம்மம்

வலிவும் மெலிவும் என்று சொல்லப்படும் ஓசை இசைக் கூறுபாடுகளை


மேலாட்சி செய்யும் கலைஞானம்

Directions of modulations of sound

29 சகுனசாஸ்திரம்

புp ன் வருவது பற்றிய முன்குறிப்புரைகளை உணரும் ஞானம்

Science of prognosticating by omens and augury

30 சலத்தம்பம்

தண்ணர்ீ நிலையில் அமிழாமல் இருப்பதற்கு எதிர் விளைவேற்படுத்தும்


கலைத்திறன்

Science of counter- yielding of water for surface- walk

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 11:01 am

31 சங்கிராமவிலக்கணம்

போர் வரர்களுக்குரிய
ீ படையணிச் சூழ்ச்சி முறைகள் பற்றிய கலைஞானம்

Art of military tactics

32 சுக்கிலத்தம்பம்

பெண்ணொடு புணரும் சமயம் சுக்கிலம் வெளியேறாமல் ஆணொருவன் கட்டுப்


படுத்தும் மனப்பக்குவத் திறன்

Art of restraining the semen virile: Deliberately restraining from ejection of semen (sperms) during
copulation by mental control
33 சிற்பசாஸ்திரம்

சிற்பம் செதுக்குதல். குழையோவியம் வரைதல். இயந்திர நுட்பம் சார்ந்த


உருவரைத் தோற்றங்கள் கட்டமைக்கும் கலைஞானம்

Architecture, Mechanical shapes and Sculptures

34 சோதிடசாஸ்திரம்

சோதிடம் உட்பட்ட வான்கோள்கள் ஆய்வியல் திறன்

Astronomy including astrology:


Scientific study of heavenly bodies, which includes foretelling of events from stars

35 தர்மசாஸ்திரம்

நன்னெறிக் கோட்பாடுகளடங்கிய ஒழுக்க சட்டதிட்டமுறைக் கோவை

Moral philosophy, ethics and code of laws

Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008

மதிப்பீடுகள் : 194

Like


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 11:32 am

36 தாளம்

தாள லய ஓசை எழுப்பும் கலைஞானம்

Art of beating the cymbals (one of two brass plates struck together to produce ringing or clashing sound
in music)

37 தாதுவாதம்

கைநாடி பார்த்து உடல் நிலை கணிக்கும் திறன்

Knowledge of pulse reading (movement of blood in arteries corresponding to heart beat)

38 திட்டித்தம்பம்
கண்ணால் மொழிபேசிக் கவரும் கலைத்திறன

Art of fascinating through eyes

39 நட்டம்

காணாமல் போனவைகளைக் கண்டுபிடிப்பதற்கான வான்கோள் ஆய்வுக்


கணக்குகள்

Astronomical calculations for lost things

40 நாடகம்

அரங்கில் நடித்துக் காட்டுவதற்குத் தகுந்த மேடைக் களியாட்டம்

Dramatic Science: Play like series of events

Re: அறுபத்து நான்கு கலைகள்


 by Admin on Tue Nov 04, 2008 11:35 am

41 நிருத்தம்

நடனமாடும் கலைத்திறன்

Ability to perform dancing

42 நீதிசாஸ்திரம்
மனிதசமுதாயச் சட்டத்துறைக் கோவை

Jurisprudence Science of, skill in law

43 பரகாயப்பிரவேசம்

ஓர் உடலைவிட்டு இன்னொரு உடலுக்குத் தாவும் கலைஞானம்

Power of leaving own body and entering another

44 புராணம்

இந்துசமய நம்பிக்கைகளடங்கிய புனித நூல்கள்

Sacred books containing Hindu Theology

45 பூமிபரீட்சை

பூமியின் மேற்பரப்பிலிருந்து கீ ழேயுள்ள நீர்மட்டத்தை மதிநுட்பமாக அறிந்து


சொல்லும் திறன்

Determining the depth of water (availability) under the earth


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 11:37 am

46 பைபீலவாதம்
எறும்புவகை முதலாக பிராணிகளின் மொழிகள் பற்றிய அறிவுத்திறன்

Language of creatures from enmets upward

47 மகேந்திரசாலம்

விண்ணிலும் மண்ணிலும் அதிசயங்கள் நிகழ்த்தும் கலைஞானம்

Art of performing wonders on earth and heaven

48 மந்திரசாஸ்திரம்

பாசுரங்களால் இறைவன் புகழ் பாடிப் பேரின்பம் காணும் வழிபாட்டு முறை

Prayers, hymns and enchantment practice

49 மதுரபாடனமம்

சொல்வன்மை. சொற்கோப்புக் கலை

Eloquence; Powerful use of language

50 மல்யுத்தம்

குத்துச்சண்டை உடற்பயிற்சி விளையாட்டுக்களில் போற்றத்தக்க திறமை

Wrestling, gymnastics, boxing and athletic art


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 11:41 am

51 மதனசாஸ்திரம்

காமம் சார்ந்த உடற்கவர்ச்சி முறைத் திறன்

Erotics; Art of arousing sexual desire or giving sexual pleasure

52 மிருதங்கம்

மிருதங்கம், கஞ்சிரா வாசிக்கும் கலைஞானம்.

Art of beating the tambourine (flat half-drum with jingling discs of metal attached)

53 மோகனம்

சிற்றின்ப உணர்ச்சியோடு இசைந்த கவர்ச்சி காட்டி மயங்க வைக்கும்


கலைஞானம்

Libidinous fascinations by enchantment

54 முட்டி

உள்ளங்கைக்குள் மறைத்து வைத்துள்ள பொருட்களை அடையாளம் காணும்


திறன்

Information of things concealed in the palm

55 வசீகரணம்
கவர்ச்சியால் அடிமைப்படுத்தும் திறன்

Art of seduction by enchantment

Re: அறுபத்து நான்கு கலைகள்


 by Admin on Tue Nov 04, 2008 11:43 am

56 வாயுத்தம்பம்

காற்றின் விசையைக் கட்டுப்படுத்தும் திறன்

Art of restraining the power of wind

57 வாக்குத்தம்பம்

நாவன்மையால் ஈர்க்கும் திறன்

Art of fascinating by speech: Attract and delight by rousing interest and curiosity

58 வித்துவேடணம்

இருசாராருக்கிடையே சாதுர்யமாகப் பகைமையை ஏற்படுத்தும் திறன்

Enchantment of hatred between parties

59 வியாகரணம்

இலக்கணவிதிமுறைப்படி அமைந்த எழுத்து அல்லது பேச்சு நடை


Grammar: Science of structure and usage of language

60 வணை

வணையெனும்
ீ இசைக்கருவி வாசிக்கும் திறன்

Art of playing lute or stringed instruments


Re: அறுபத்து நான்கு கலைகள்
 by Admin on Tue Nov 04, 2008 11:46 am

61 வேணு

புல்லாங்குழல் வாசிக்கும் திறன்


Art of playing on the flute or pipe

62 வேதம்

இந்து சமய சட்ட திட்டங்கள்


Laws of Hinduism

63 வைத்தியசாஸ்திரம்

மருந்தாக்கம் அறுவை சிகிச்சை


ஆகியவற்றால் நோயைக் குணப்படுத்தும் கலைஞானம்
Science of healing, pharmacy and surgery
64 யோக சாஸ்திரம்

அமைதியான வழிபாடு. பண்பியலான தியானம


Silent devotion and abstract meditation

You might also like

pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy