CLASS 1 Portions - PT 1
CLASS 1 Portions - PT 1
பள்ளிக்கரணை
முதல் இடைப்பருவத் தேர்வு
பாடப் பகுதிகள் 2024- 2025
வகுப்பு : I
பாடம் : தமிழ் - மூன்றாம் மொழி (3rd language)
எழுத்து வரிசைகள் :
● உயிர் எழுத்துகள் - அ முதல் ஔ வரை
● மெய் எழுத்துகள் - க் முதல் ன் வரை
● உயிர்மெய் எழுத்துகள் - க முதல் ன வரை
மேற்கண்ட எழுத்து வரிசைகள், தொடர்புடைய சொற்கள் + வாய்ப்பாடு,
பயிற்சிகள் மற்றும் அ, ஆ எனத் தொடங்கும் சொற்கள்.
வினாத்தாள் வடிவமைப்பு
● எழுத்து வரிசை - விடுபட்ட எழுத்தை நிரப்புக.
● சொற்கள் - விடுபட்ட எழுத்தை நிரப்புக.
● சரியான எழுத்தை வட்டமிடுக
● சரியான சொல்லை வட்டமிடுக
● வாய்ப்பாட்டினை நிரப்புக.
● படம் பார்த்துப் பெயர் எழுதுக.
● படம் பார்த்து விடுபட்ட சொல்லை எழுதுக.
● அ, ஆ எனத் தொடங்கும் சொற்களை வகைப்படுத்துக.
D.A.V. SCHOOL, PALLIKARANAI
PORTIONS
• स्वर
• क वर्ग
• च वर्ग
PATTERN
1. MISSING LETTERS.
CLASS: I MATHEMATICS
வினாத்தாள் வடிவமைப்பு