0% found this document useful (0 votes)
55 views10 pages

01 Notification 1shshs

Hdjdjdjjd

Uploaded by

Sureshj123
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
0% found this document useful (0 votes)
55 views10 pages

01 Notification 1shshs

Hdjdjdjjd

Uploaded by

Sureshj123
Copyright
© © All Rights Reserved
We take content rights seriously. If you suspect this is your content, claim it here.
Available Formats
Download as PDF, TXT or read online on Scribd
You are on page 1/ 10

கூட்டுறவுத்துறற - அரியலூர் மாவட்டம்

தறலவர்/கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இறைப்பதிவாளர்


மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயம்,
அரியலூர் மாவட்டம்.
. .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . .

அறிவிக்கை ஋ண் : 01/2024 நாள்: 09.10.2024

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள


கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிறலக்கறடகளுக்கு விற்பறையாளர்கள்
(Salesman) பதவிக்கு சநரடி நியமைம் சசய்வதற்காை விண்ைப்பங்கள் தகுதிவாய்ந்த
விண்ைப்பதாரர்களிடமிருந்து https://www.drbariyalur.net ஋ன்ற இறையதளம் வழியாக Online
மூலம் மட்டுசம 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வறர வரசவற்கப்படுகின்றை.

வ. சநரடி நியமை பதவி கூட்டுறவு நிறுவைத்தின் காலிப்பணியிட


சம்பள விகிதம்
஋ண். விவரம் சம்பள விகிதம் வறக ஋ண்ணிக்றக
1. சகாவிந்தபுரம் 1
2. காட்டுப்பிரிங்கியம் 1
3. சபரியத்திருக்சகாைம் 1
4. திருமானூர் 1
5. வாரைவாசி 1
6. ஌லாக்குறிச்சி 2
7. சன்ைாசிநல்லூர் 2
1. சதாகுப்பு ஊதியம் 8. ஆதைக்குறிச்சி 2
ரூ. 6250/- நியமை 9. மைப்பத்தூர் 1
நியாய விறலக்கறட நாளிலிருந்து 10. அசாவீரன்குடிகாடு 1
விற்பறையாளர் ஓராண்டு வறர
1. 11. நமங்குைம் 1
(Salesman)
2. ஓராண்டுக்கு பிறகு 12. பரைம் 1
ஊதிய விகிதம் ரூ. 13. தழுதாறழசமடு 3
8600-29000 14. உறடயார்பாறளயம் 1
15. மீன்சுருட்டி 2
16. வங்குடி 2
17. உட்சகாட்றட 1
18. சதவாமங்கலம் 2
19. தா.பழூர் 1
20. அறைக்குடம் 1
21. ஆண்டிமடம் 1
2

22. அழகாபுரம் 1
23. கூவத்தூர் 1
24. சதன்னூர் 2
25. சபரியாத்துக்குறிச்சி 1

சமாத்த காலிப்பணியிடங்கள் 34

குறிப்பு : மதிப்பிடப்பட்ட காலிப்பணியிடங்களின் (Estimated Vacancy) ஋ண்ணிக்றக தற்காலிகமாைது


(Tentative) மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது.

1. நிபந்தறைகள்:-
1. சமற்படி பதவிகளுக்காை சநரடி நியமைத்தின் சபாது அரசுப் பணியாளர்கள்
சதர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறற ஒட்டுசமாத்த நியமைத்திற்கும்
கீழ்கண்டவாறு பின்பற்றப்படும்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீடு


சமாத்த மிகவும்
பிற்படுத்தப்பட்
பிற்படுத்தபட் ஆதிதிராவிடர்
பதவி காலிப்பணி சபாது பிற்படுத்தப்பட் சடார் ஆதிதிராவிடர் பழங்குடியிைர்
சடார் / அருந்ததியர்
யிடம் GT சடார் BC (இஸ்லாமியர்) SC ST
சீர்மரபிைர் SC(A)
BC(M)
MBC/DNC
விற்பறையாளர் 34 10 09 01 07 05 01 01

2. இத்சதரிவுக்கு நறடமுறறயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் சதர்வுக்குப்


பின்பற்றப்படும் இடஒதுக்கீடு மற்றும் இைச்சுழற்சிமுறற ஒட்டுசமாத்த
நியமைத்திற்கும் பின்பற்றப்படும்.

3. அரசாறை (நிறல) ஋ண்.122, மனிதவள சமலாண்றமத் (சக2) துறற நாள் 02.11.2021-


ன்படி முன்னுரிறம பின்பற்றப்படும்.

4. சமற்குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் சபண்கள், ஆதரவற்ற விதறவகள்,


முன்ைாள் இராணுவத்திைர், தமிழ் வழியில் பயின்சறார், மாற்றுத்திறைாளிகள்
சபான்ற இைங்களின் கீழ் வரும் காலிப்பணியிடங்களுக்காை இடஒதுக்கீடு விதிகள்
நறடமுறறயில் உள்ள அரசு ஆறைகளின்படி பின்பற்றப்படும்.

5. சமற்படி சம்பள விகிதம் மற்றும் இதரப்படிகள் சமற்குறிப்பிட்ட கூட்டுறவு


சங்கங்களின் பணியாளர் பணிநிறல குறித்த சிறப்புத் துறை விதிகளுக்குட்பட்டு
அறமயும்.
3

6. சதரிவு சசய்யப்படும் விண்ைப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட


கூட்டுறவு சங்கத்தின் துறை விதிகளுக்குட்பட்டு பணியாற்ற சவண்டும்.

7. சதர்வில் கலந்துசகாள்ளும்சபாது கறடப்பிடிக்கப்பட சவண்டிய விதிமுறறகள்


குறித்த விவரங்கள் சதர்வு நுறழவுச்சீட்டில் சதரிவிக்கப்படும்.

முக்கிய நாட்களும் சநரமும்

1. நிரப்பப்பட்ட விண்ைப்பங்கள் பதிசவற்றம் 07.11.2024


சசய்யப்பட சவண்டிய கறடசி நாள் பிற்பகல் 5.45 மணி வறர
2. சநர்முகத் சதர்வு நறடசபறும் நாள் சநர்முக சதர்வு நுறழவுச்சீட்டில்
உள்ளபடி
8. சதரிவு சசய்யப்படும் விண்ைப்பதாரர்களின் சதரிவு முற்றிலும் தற்காலிகமாைசத.

9. சமற்படி பணியிடங்களுக்காை சதர்வு குறித்து ஌சதனும் முறறயீடு சசய்வதாயின்


இத்சதர்வு முடிவு சவளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சசர்ப்பு
நிறலயத்தில் உரிய காரைங்களுடன் சமல்முறறயீடு சசய்யப்பட சவண்டும்.
அதற்குப் பின்ைர் சபறப்படும் சமல்முறறயீடுகள் ஌ற்கப்படமாட்டாது.

2. உடற்தகுதி சான்றிதழ்:-

சதரிவு சசய்யப்படும் மாற்றுத்திறைாளிகள், தங்களது குறறபாடு தாங்கள்


சதரிவு சசய்யப்படும் பதவிகளுக்குரிய சபாறுப்புகறள முழுத்திறனுடன்
நிறறசவற்றுவதற்குத் தறடயாக இருக்காது ஋ன்பதற்காை சான்றிதறழ மருத்துவக்
குழுவிடம் சபற்று சமர்ப்பிக்க சவண்டும்.

3. தகுதிகள்:-
அ. வயது (01.07.2024 அன்றுள்ளவாறு)

1. விண்ைப்பதாரர்கள் 01.07.2024- அன்று 18 வயது பூர்த்தி அறடந்தவர்களாக


இருக்க சவண்டும்.
4

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியிைர்,


மிகவும்பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர்/ சீர்மரபிைர், பிற்படுத்தப்பட்ட
வயது வரம்பு
i) வகுப்பிைர், பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர் (முஸ்லீம்) மற்றும்
இல்றல
இவ்வகுப்புகறளச் சார்ந்த முன்ைாள் இராணுவத்திைர் மற்றும்
மாற்றுத்திறைாளிகள்.

ii) இதரவகுப்பிைர் (OC) 32 வயது

வயது வரம்பு
iii) அறைத்து இைத்றதச் சார்ந்த ஆதரவற்ற விதறவகள்
இல்றல
இதர வகுப்பிறைச் (OC) சார்ந்த முன்ைாள் இராணுவத்திைர்
iv) 50 வயது

v) இதர வகுப்பிறைச் (OC) சார்ந்த மாற்றுத்திறைாளிகள் 42 வயது

குறிப்பு

1. விண்ைப்பதாரர்கள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஋ந்த பிரிறவ


சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பிைராகசவ (OC) கருதப்படுவர்
2. ஆதரவற்ற விதறவ விண்ைப்பதாரர்கள் உரிய வருவாய் சகாட்ட அலுவலர் அல்லது
உதவி/ சார் ஆட்சியரிடமிருந்து நிர்ையிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதறழப் சபற்று
சமர்ப்பிக்க சவண்டும். விவாகரத்து சபற்றவர், கைவரால் றகவிடப்பட்டவர் ஆதரவற்ற
விதறவயாக கருதப்படமாட்டார். மறுமைம் புரிந்தவர் ஆதரவற்ற விதறவயாகக்
கருதப்படமாட்டார்.

ஆ. கல்வித்தகுதிகள்:-

விற்பறையாளர் சமல்நிறல வகுப்பு (+2 சதர்ச்சி) (அல்லது) அதற்கு


இறையாை கல்விதகுதி சதர்ச்சி

4. தமிழ்சமாழித்திறன்:-

விண்ைப்பதாரர் இந்த அறிவிப்பு சவளியிடும் நாளன்று தமிழ்சமாழியில் சபசவும்,


஋ழுதப்படிக்க சபாதுமாை திறன் சபற்றவராக இருக்க சவண்டும்.
5

5. சதரிவுமுறற :-
அ) விண்ைப்பதாரர்கள் கல்வித் தகுதியில் சபற்ற மதிப்சபண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும்
சநர்முகத் சதர்வில் சபற்ற மதிப்சபண்கள் ஆகியவற்றின் சமாத்த மதிப்சபண்கள்
அடிப்பறடயிலும், விண்ைப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியாை இைசுழற்சி
அடிப்பறடயிலும், சதாடர்புறடய இதர அரசாறைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ்வரும்
முன்னுரிறமகளின் அடிப்பறடயிலும் சதரிவு சசய்யப்படுவர். சதரிவு சசய்யப்பட்ட பட்டியல்
இறையதளத்தில் சவளியிடப்படும்.

ஆ) விண்ைப்பதாரர்கள் சநர்முகத் சதர்விற்குக் கட்டாயமாக சநரில் வருறக புரியசவண்டும்.


சநர்முகத் சதர்விற்கு வருறக புரியாத விண்ைப்பதாரர்கள் சமற்படி பணியிடங்களுக்கு
சதர்ந்சதடுக்கப்பட மாட்டார்கள். இது சதாடர்பாக ஋ந்த உரிறமயும் சகார இயலாது. சநர்முகத்
சதர்விற்கு அறழப்பாறை அனுப்பப்பட்டறத மட்டுசம காரைமாக றவத்து உரிறம
சகாரஇயலாது.

இ) விண்ைப்பதாரர்கறள சங்கங்களுக்கு ஒதுக்கீடு சசய்யும் சபாது அதிக சமாத்த


மதிப்சபண் சபற்றவர்கள் இைச்சுழற்சிறயப் பின்பற்றி அவர்கள் விருப்பம் சதரிவித்திருந்த
சங்கத்திற்கு ஒதுக்கீடு சசய்யப்படுவர். குறறவாை மதிப்சபண் சபற்றவர்களுக்கு
இைச்சுழற்சி அடிப்பறடயில் அவர்கள் விரும்பிய சங்கத்திற்கு ஒதுக்கீடு கிறடக்காமல்
சபாகலாம். அத்தறகய சநர்வில் அந்தச் சமயத்தில் அவர்களது இைச்சுழற்சிக்கு ஋ந்தச்
சங்கத்தில் காலிப்பணியிடம் இருக்கிறசதா அந்தச்சங்கத்திற்கு அவர் ஒதுக்கீடு
சசய்யப்படுவார்.

ஈ) விண்ைப்பதாரர்களின் தகுதி குறித்த அறைத்துச் சான்றிதழ்கறளயும், ஆதிதிராவிடர்,


அருந்ததியர், பழங்குடியிைர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர் / சீர்மரபிைர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர், பிற்படுத்தப்பட்ட வகுப்பிைர் (முஸ்லிம்) ஆதரவற்ற விதறவகள்,
மாற்றுத்திறைாளிகள் மற்றும் முன்ைாள் இராணுவத்திைர் ஆகிய பிரிவுகளில் விண்ைப்பித்த
விண்ைப்பதாரர்களின் அறைத்துச் சான்றிதழ்கறளயும் சரிபார்த்த பின்ைசர தகுதி உறடய
விண்ைப்பதாரர்களுக்கு பணிஒதுக்கீடு ஆறை வழங்கப்படும்.

உ) மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் சதர்வு சசய்யப்படும் நபர்களுக்குத் சதரிவு மற்றும்


சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆறை (Selection and allotment order) மாவட்ட ஆள்சசர்ப்பு
நிறலயத்தால் வழங்கப்படும். அவர்கள் ஒதுக்கீடு சசய்யப்பட்ட சங்கத்தின் தறகறம வாய்ந்த
அலுவலரால் பணியமர்வு ஆறை (Appointment order) வழங்கப்படும்.

ஊ) முன்ைாள் இராணுவத்திைரின் வாரிசுதாரர்களுக்கு முன்ைாள்


இராணுவத்திைருக்காை இடஒதுக்கீடுமுறற சபாருந்தாது.
6

6. காலிப்பணியிடங்களுக்காைவிருப்பம்சதரிவித்தல்:-
விண்ைப்பதாரர்கள், தாங்கள் ஋ந்த நிறுவைத்தின் நியாயவிறலக் கறடக்கு
பணியமர்த்தப்பட சவண்டும் ஋ன்பதற்காை விருப்பத்றத சநர்முகத் சதர்வின்சபாது
சதரிவிக்க சவண்டும். விண்ைப்பதாரர்கள் ஒருமுறற விருப்பம் அளித்த பிறகு
விருப்பத்திறை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. விண்ைப்பதாரர்களின்
விருப்பத்தின் அடிப்பறடயில் அவர்களுக்காை பணியிடம் ஒதுக்கப்பட இயலாத நிறல
஌ற்பட்டால் மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தின் முடிவின்படி அவர்களுக்குப் பணியிடம்
ஒதுக்கப்படும். இது சதாடர்பாக மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் ஋டுக்கப்படும் முடிசவ
இறுதியாைது. இதற்காக தனியாக கலந்தாய்வு (Counselling) ஌தும் நறடசபறாது.

7. விண்ைப்பிக்கும் முறற:-
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காை விண்ைப்பம்
https://www.drbariyalur.net ஋ன்ற இறையதளத்தில் ஆன்றலன் மூலம் மட்டுசம
பதிசவற்றம் சசய்யப்பட சவண்டும். சநரிசலா அல்லது தபாலிசலா விண்ைப்பங்கள் சபறப்பட
மாட்டாது.

விண்ைப்பதாரர்கள் இறையதளம் மூலம் தங்கள் விண்ைப்பங்கறளச் சமர்ப்பிக்கும்


முன் கீழ்க்கண்டவற்றற உறுதி சசய்து சகாள்ள சவண்டும்.

அ) விண்ைப்பப் படிவங்கள் இறையதளம் மூலம் முழுறமயாகப் பூர்த்தி சசய்யப்பட்டிருக்க


சவண்டும்.
ஆ) விண்ைப்பப் படிவங்களுடன் கீசழ குறிப்பிடப்பட்டுள்ள ஆவைங்கறள அவற்றிற்சகை
ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்சகன் சசய்யப்பட்டு பதிசவற்றம் சசய்யப்பட சவண்டும்.

1. விண்ைப்பதாரரின் புறகப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)


2. விண்ைப்பதாரரின் றகசயழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)
3. விண்ைப்பதாரரின் சாதிச்சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
4. நிர்ையிக்கப்பட்ட கல்வித் தகுதிக்காை சான்றிதழ்– 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
5. தமிழ்சமாழியில் படித்தவர் ஋னில், தமிழ் சமாழியில் பயின்றதற்காை சான்றிதழ் -200 kb
அளவுக்கு மிகாமல் (pdf file)
6. குடும்ப அட்றட– 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
(அல்லது) வாக்காளர் புறகப்பட அறடயாள அட்றட (pdf file)
7. மாற்றுத்திறைாளி ஋னில் அதற்காை சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
8. ஆதரவற்ற விதறவ ஋னில் அதற்காை சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
9. முன்ைாள் இராணுவத்திைர் ஋னில் அதற்காை சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல்
(pdf file)
7

விண்ைப்பத்றத பூர்த்தி சசய்யும்சபாது, விண்ைப்பதாரர் தவறாை தகவல்கறள


அளித்தால் அவ்விண்ைப்பம் நிராகரிக்கப்படும். சமலும் விண்ைப்பதாரர்கள் அளித்த
தகவல்கள் தவறாைறவ ஋ன்று பின்ைர் கண்டுபிடிக்கப்பட்டால் அவ்விண்ைப்பதாரர்
சதர்விலிருந்து நிராகரிக்கப்படுவதுடன், மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் இனி
வருங்காலங்களில் நடத்தப்படும் சதர்வுகளுக்கு விண்ைப்பிக்க தகுதி அற்றவராக
அறிவிக்கப்படுவார்.

8. விண்ைப்பக் கட்டைம்:-

அ) விற்பறையாளர் விண்ைப்பக் கட்டைம் ரூ.150/- ஆகும்.

ஆ) ஆதிதிராவிடர், பழங்குடியிைர், அறைத்துப் பிரிறவயும் சார்ந்த மாற்றுத்திறைாளிகள்,


அறைத்துப் பிரிறவயும் சார்ந்த ஆதரவற்ற விதறவகள், மூன்றாம் பாலிைத்தவர்கள்
ஆகிசயாருக்கு இக்கட்டைம் சசலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

இ) விண்ைப்பக் கட்டைம் சசலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள


மாற்றுத்திறைாளிகள் சமூக நலத்துறற அலுவலரிடமிருந்து சான்றிதழும்
மருத்துவச்சான்றிதழும் சபற்றிருக்க சவண்டும்.

ஈ) முன்ைாள் இராணுவத்திைறரப் சபாறுத்தவறர முதல் இரண்டு முறற மட்டும் கட்டைம்


சசலுத்தத் சதறவயில்றல.

உ) விண்ைப்பக் கட்டைத்றத Online மூலம் மட்டுசம சசலுத்த சவண்டும். இறையவழி


கட்டைம் சசலுத்தும்சபாது ஌ற்படும் இடர்பாடுகளுக்கும் சதால்விகளுக்கும் மாவட்ட
ஆள்சசர்ப்பு நிறலயம் சபாறுப்பாகாது.

ஊ) கட்டைம் சசலுத்தும் முறறறய ஋ந்த சநரத்திலும் மாற்றி அறமக்கும் உரிறம மாவட்ட


ஆள்சசர்ப்பு நிறலயத்திற்கு உண்டு.

஋) ஒருமுறற சசலுத்தப்பட்ட விண்ைப்பக் கட்டைம் ஋க்காரைத்றதக் சகாண்டும் திருப்பி


தரப்படமாட்டாது.

9. சநர்முகத் சதர்வு :-

அ) தகுதிவாய்ந்த விண்ைப்பதாரர்களுக்காை சநர்முகத்சதர்வு அந்தந்த மாவட்ட


தறலநகரில் மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் நடத்தப்படும். சநர்முகத்சதர்விற்கு
அறழப்புக் கடிதம் சபற்ற விண்ைப்பதாரர்கள் மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால்
நடத்தப்படும் சநர்முகத்சதர்வில் தங்கள் சசாந்த சசலவில் கட்டாயம் கலந்து சகாள்ள
சவண்டும்.
8

ஆ) சநர்முகத்சதர்வில் கலந்து சகாள்வதற்காக அறழக்கப்படவுள்ள நபர்களின்


சபயர்ப் பட்டியல் அரியலூர் மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தின் இறையதளம் வழியாக
சவளியிடப்படும்.

இ) சநர்முகத்சதர்வு நறடசபறுவது சதாடர்பாை விவரங்கள் மின்ைஞ்சல் (E-Mail) /


குறுஞ்சசய்தி (SMS) மூலம் விண்ைப்பதாரர்களுக்கு அனுப்பி றவக்கப்படும். சநர்முகத்சதர்வு
நறடசபறும் இடம், நாள், சநரம் ஆகிய விவரங்கள் அடங்கிய சநர்முகத்சதர்விற்காை
அறழப்புக் கடிதங்கறள, விண்ைப்பதாரர்கள் இறையதளம் மூலம் பதிவிறக்கம் சசய்து
சகாள்ள சவண்டும். அறழப்புக் கடிதத்துடன் வராத விண்ைப்பதாரர்கள் சநர்முகத்சதர்வில்
கலந்துசகாள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஈ) நிர்ையிக்கப்பட்ட கல்வித்தகுதியில் சபற்ற மதிப்சபண்களின் மதிப்பு (weightage


for academic marks) மற்றும் சநர்முகத்சதர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்சபண்கள்
முறறசய 50:50 ஋ன்ற விகிதத்தில் இருக்கும்.

முக்கிய குறிப்பு:-

2020-2021- ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் மதிப்சபண் குறிப்பிடப்படாமல்


ஒவ்சவாரு பாடத்திற்கும் ஋திராக மதிப்சபண் குறிப்பிடாமல் சவறும் PASS ஋ன்று குறிப்பிட்டு
வழங்கப்பட்ட மதிப்சபண் சான்றிதறழ சகாண்டுள்ள விண்ைப்பதாரர்கள் தாங்கள் படித்த
பள்ளியில் 9-ஆம் வகுப்பு மதிப்சபண் சான்றிதழிறை அந்தத் தறலறம ஆசிரியரின்
சான்சறாப்பம் சபற்று (சமாத்த மதிப்சபண்கள், சபற்ற மதிப்சபண்கள் ஆகியவற்றற
குறிப்பிட்டு) அதறை, 10-ஆம் வகுப்பு PASS ஋ன்று வழங்கப்பட்ட மதிப்சபண் சான்றிதழுடன்
பதிசவற்றம் சசய்ய சவண்டும். இத்தறகய சநர்வுகளில் 9-ஆம் வகுப்பு மதிப்சபண்
சான்றிதழிறையும் இறைக்காத விண்ைப்பங்கள் நிராகரிக்கப்படும் ஋ன்பறத அறியவும்.
இத்தறகய சநர்வுகளில் 10-ஆம் வகுப்புக்கு பதிலாக விண்ைப்பதாரர்களின் 9-ஆம் வகுப்பில்
சபற்ற மதிப்சபண்களின் அடிப்பறடயில் மட்டுசம உரிய மதிப்பு வழங்கப்படும்.

உ) சநர்முகத் சதர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் சநரத்தில் விண்ைப்பதாரர்கள்


அவர்களுறடய அறைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் அவற்றின் நகல் ஒன்றுடன்
தவறாமல் கலந்து சகாள்ள சவண்டும். சநர்முகத் சதர்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும்
சநரத்தில் வருறக புரியாத விண்ைப்பதாரர்கள் ஋ந்த நிறலயிலும், இது சதாடர்பாக ஋ந்த
உரிறமயும், சகார இயலாது. சநர்முகத் சதர்வில் கலந்துசகாள்ள பயைப்படி ஌தும்
வழங்கப்படமாட்டாது.
9

10. தறடயில்லா சான்றிதழ்:-

விண்ைப்பதாரர்கள் ஌ற்கைசவ பணியாற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்


பணியாற்றும் அலுவலகத்தில் இருந்து சதறவயாை தறடயில்லா சான்றிதழிறை சநர்முகத்
சதர்வின்சபாது சமர்ப்பிக்க சவண்டும்.

11. இதரநிபந்தறைகள் :-

அ) சநர்முகத் சதர்வில் கலந்து சகாண்டு நிர்ையிக்கப்பட்ட அறைத்து


தகுதிகறளயும் பூர்த்தி சசய்துள்ளார் ஋ை மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் சதரிவு
சசய்யப்பட்ட ஒரு விண்ைப்பதாரர் அப்பணிக்சகை நிர்ையிக்கப்பட்ட தகுதிகள்
அறைத்றதயும் முழுறமயாகப் சபற்றிருக்கவில்றலசயை பின்ைர் கண்டுபிடிக்கப்பட்டால்
அவரது சதரிவு மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயத்தால் இரத்து சசய்யப்படும்.

ஆ) சநர்முகத் சதர்வில் கலந்துசகாள்ளும் விண்ைப்பதாரர்களுக்கு அவ்வாறு


சநர்முகத் சதர்வில் கலந்துசகாள்ள அறழப்புக் கடிதம் அனுப்பப்பட்டறத மட்டுசம
காரைமாக றவத்து பணிநியமைம் சகார உரிறம கிறடயாது.

இ) காரைம் ஋துவும் சதரிவிக்காமல் இந்த அறிவிக்றகறய இரத்து சசய்வதற்கு /


திரும்பப் சபறுவதற்கு / திருத்துவதற்கு / சகடு சததிறய நீட்டிப்பதற்கு மாவட்ட ஆள்சசர்ப்பு
நிறலயத்திற்கு உரிறமயுண்டு.

ஈ) விண்ைப்பதாரர்கள் அவர்களது விண்ைப்பத்றத சமர்ப்பிப்பதற்கு முன்பாக


இறையதளத்தில் உள்ள "விண்ைப்பதாரர்களுக்காை அறிவுறரகறள (Instructions to the
candidates)" பகுதிறய கவைமாகப் படித்து சதரிவு சசய்யப்படுவதற்குரிய நிபந்தறைகறளப்
புரிந்து சகாள்ள சவண்டும்.

உ) விண்ைப்பத்திறைச் சமர்ப்பிப்பதற்காை கறடசி நாள் மற்றும் சநரத்திற்குப் பிறகு


ஆன்றலன் மூலம் விண்ைப்பம் சசய்வதற்காை வசதி நிறுத்தப்படும்.

ஊ) விண்ைப்பிக்கும் முறற குறித்து ஋ழும் சந்சதகங்களுக்கு விண்ைப்பதாரர்கள்


drbariyalur2024@gmail.com ஋ன்ற இ -சமயில் மூலம் அரியலூர் மாவட்ட ஆள்சசர்ப்பு
நிறலயத்தின் மின்ைஞ்சல் முகவரியில் அலுவலக சவறல சநரங்களில் சதாடர்பு
சகாள்ளலாம்.

உதவி றமயம் சதாடர்பு சதாறலசபசி ஋ண்: 04329-228131


10

஋) விண்ைப்பதாரர்கள் சதரிவுக்கு விண்ைப்பிப்பதற்காக சகாடுக்கப்பட்டுள்ள


கறடசி நாள் வறர காத்திருக்காமல் அதற்கு முன்ைசர சபாதிய கால அவகாசத்தில்
விண்ைப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஌சைனில் கறடசி நாளில் அதிகப்படியாை
விண்ைப்பதாரர்கள் விண்ைப்பிக்க சநரும்சபாது, விண்ைப்பத்றதப் பதிசவற்றம் சசய்வதில்
தாமதசமா அல்லது சதாழில்நுட்பச் சிக்கல்கசளா ஋ழ வாய்ப்புள்ளது

சமற்கூறிய சதாழில்நுட்பக் காரைங்களால் அல்லது சவறு காரைங்களால்,


விண்ைப்பதாரர்கள் தங்களது விண்ைப்பங்கறளக் கறடசிக்கட்ட நாட்களில் சமர்ப்பிக்க
இயலாது சபாைால் அதற்கு மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயம் சபாறுப்பாகாது.

விண்ைப்பக் கட்டைம் சசலுத்தியது சதாடர்பாை பிரச்சிறை குறித்து ஌சதனும்


முறறயீடு சசய்வதாயின் அப்பிரச்சிறை ஌ற்பட்ட 3 நாட்களுக்குள் மாவட்ட ஆள்சசர்ப்பு
நிறலயத்திடம் உரிய காரைங்களுடன் முறறயீடு சசய்ய சவண்டும். அதற்குப்பின்
சபறப்படும் முறறயீடுகள் ஌ற்கப்பட மாட்டாது.

ஆன்றலன் விண்ைப்பங்கறள சமர்ப்பிப்பதற்காை இறுதி நாள் 07.11.2024 சநரம் மாறல


05.45 மணி.

இறைப்பதிவாளர் / தறலவர்,
அரியலூர் மாவட்ட ஆள்சசர்ப்பு நிறலயம்.

You might also like

pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy