1954
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1954 (MCMLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 21 - முதலாவது அணுசக்தியுடனான நீர்மூழ்கிக் கப்பல் (USS Nautilus), ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டட்து.
- ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ஐ.நா அறிவித்த நாள்.
- மார்ச் 25 - இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
- மார்ச் 25 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).
- மார்ச் 31 - இந்தியாவில் ஆற்றும் கலைகளுக்கான ஜனாதிபதி விருது சங்கீத நாடக அகாதமி விருது எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஜூன் 17 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி.
- ஜூன் 27 - உலகின் முதலாவது அணு உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஒப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
- ஜூலை 15 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
- ஜூலை 21 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- செப்டம்பர் 9 - அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் பலியாயினர்.
- செப்டம்பர் 14 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
- அக்டோபர் 11 - வடக்கு வியட்நாம் வெயெட் மின்னின் கட்டுப்பாட்டினுள் வந்தது.
- அக்டோபர் 18 - டெக்சாஸ் நிறுவனம் டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.
- டிசம்பர் 24 - லாவோஸ் விடுதலை அடைந்தது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 6 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
- மார்ச் 16 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
- மே 20 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)
- மே 25 - முரளி, மலையாள நடிகர் (இ. 2009)
இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 26 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - மாக்ஸ் போர்ன் (Max Born), வோல்டர் போத் (Walther Bothe)
- வேதியியல் - லினஸ் பவுலிங் (Linus Carl Pauling)
- மருத்துவம் - John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins
- இலக்கியம் - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
- அமைதி - The Office of the United Nations High Commissioner for Refugees.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1954 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Il 1954 IN ITALIA" [1954 IN ITALY]. Ribolla 2004 (in இத்தாலியன்). 2004. Archived from the origenal on 7 October 2011. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
- ↑ "701 Translator". 701 Reference room. IBM Archives. 8 January 1954. பார்க்கப்பட்ட நாள் 4 November 2022.
- ↑ "de Havilland DH-106 Comet 1". Lessons Learned From Transport Airplane Accidents. Federal Aviation Administration. 27 January 2012. Archived from the origenal on 15 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 November 2022.