Content-Length: 125371 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D

தாமஸ் பெக்கெட் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தாமஸ் பெக்கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித
தாமஸ் பெக்கெட்
கேன்டர்பரி பேராயர்
மறைமாநிலம்கேன்டர்பரி
மறைமாவட்டம்கேன்டர்பரி
ஆட்சி பீடம்கேன்டர்பரி
நியமனம்24 மே 1162
ஆட்சி துவக்கம்3 ஜூன் 1162
ஆட்சி முடிவு29 டிசம்பர் 1170
முன்னிருந்தவர்பெக்கின் தியோபால்ட்
பின்வந்தவர்இராஜர் தெ பெய்லியு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு2 ஜூன் 1162
ஆயர்நிலை திருப்பொழிவு3 ஜூன் 1162
பிலோய்ஸ் நகரின் ஹென்றி-ஆல்
பிற தகவல்கள்
பிறப்பு21 டிசம்பர் c. 1118
Cheapside, இலண்டன்
இறப்பு(1170-12-29)29 திசம்பர் 1170
கேன்டர்பரி
கல்லறைகேன்டர்பரி மறைமாவட்டப் பேராலயம்
குடியுரிமைஆங்கிலேயர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்
  • கில்பர்ட் பெக்கெட்
  • மடில்டா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா29 டிசம்பர்
ஏற்கும் சபை
பகுப்புஆயர் மற்றும் மறைசாட்சி
முத்திப்பேறு21 பெப்ரவரி 1173
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்-ஆல்
புனிதர் பட்டம்21 பெப்ரவரி 1173
புனித பேதுரு ஆலயம், செக்னி
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்-ஆல்
பாதுகாவல்எக்ஸ்டர் கல்லூரி ஆக்ஸ்போர்டு; போர்ட்ஸ்மவுத்; மறைமாவட்ட குருக்கள்
திருத்தலங்கள்கேன்டர்பரி மறைமாவட்டப் பேராலயம்

தாமஸ் பெக்கெட் அல்லது கேன்டர்பரி நகரின் தூய தாமஸ் பெக்கெட்[1] (21 டிசம்பர் c. 1118 (அல்லது 1120) – 29 டிசம்பர் 1170) என்பவர் கேன்டர்பரி பேராயராக 1162 முதல் 1170இல் கொலை செய்யப்படும் வரை இருந்தவராவார். கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை புனிதர் என்றும் மறைசாட்சி என்றும் வணங்குகின்றது. 1162இல் கேன்டர்பரி பேராயரின் மறைவுக்குப்பின், தனக்குச் சாதகமாக இருப்பார் என்று கருதி, அப்போது இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருந்த இரண்டாம் ஹென்றி பெக்கெட்டை பேராயராகப் பரிந்துரைத்தார். மன்னருடன் திருச்சபையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த பூசல்களினால், இவரை மன்னரின் ஆட்கள் இவரின் மறைமாவட்டப் பேராலயத்திலேயே வெட்டிக்கொன்றனர். திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் இவருக்கு புனிதர் பட்டமளித்தார். இவரின் விழா நாள் 29 டிசம்பர் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Barlow Thomas Becket pp. 11–12
அரசியல் பதவிகள்
முன்னர்
கெண்ட் நகரின் இராபர்ட்
உயராட்சித் தலைவர்
1155–1162
பின்னர்
ஜெஃப்ரி ரிடெல்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பெக்கின் தியோபால்ட்
கேன்டர்பரி நகரின் பேராயர்
1162–1170
பின்னர்
இராஜர் தெ பெய்லியு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_பெக்கெட்&oldid=2707288" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy