Content-Length: 201615 | pFad | http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

தேசிய மக்கள் சக்தி - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மக்கள் சக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மக்கள் சக்தி
National People's Power
ජාතික ජන බලවේගය
சுருக்கக்குறிதேமச (NPP)
தலைவர்அனுர குமார திசாநாயக்க
பொதுச் செயலாளர்நிகால் அபேசிங்க
நிறுவனர்அனுர குமார திசாநாயக்க
குறிக்கோளுரை"உண்மையான மக்கள் வெற்றி பெறட்டும்"
தொடக்கம்2015 (9 ஆண்டுகளுக்கு முன்னர்) (2015)
முன்னர்மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம்
தலைமையகம்464/20 பன்னிப்பிட்டி வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
இளைஞர் அமைப்புதேமச இளையோர்[a]
கொள்கைசமூக மக்களாட்சி
சமூகவுடைமை
பிரிவுகள்:
சீர்திருத்தம்
நடைமுறைவாதம்
முற்போக்குவாதம்
சமூகத் தாராளவாதம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி[1]
நிறங்கள்     செவ்வூதா
இலங்கை நாடாளுமன்றம்
3 / 225
மாகாணசபைகள்
15 / 455
உள்ளூராட்சி சபைகள்
436 / 8,356
தேர்தல் சின்னம்
திசைகாட்டி
இணையதளம்
npp.lk
இலங்கை அரசியல்

தேசிய மக்கள் சக்தி (National People's Power, தேமச (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில்[2] மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது.[3][4][5]

இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன. திசைகாட்டி சின்னத்தில் இக்கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது. அனுர குமார திசாநாயக்க இதன் தலைவராகவும், விஜித ஹேரத் செயலாளராகவும் உள்ளனர்.[6][7] இக்கூட்டணி இலங்கை அரசியலில் மூன்றாவது பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக உள்ளது.

தேர்தல் வரலாறு

[தொகு]
இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்கள்
தேர்தல் ஆண்டு வேட்பாளர் வாக்குகள் வாக்கு % முடிவு
2019 அனுர குமார திசாநாயக்க 418,553 3.16% தோல்வி
2022 அனுர குமார திசாநாயக்க 3 1.37% தோல்வி
2024 அனுர குமார திசாநாயக்க
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள்
தேர்தல் ஆண்டு தேர்தல் தலைவர் வாக்குகள் வாக்கு % வென்ற தொகுதிகள் +/– அரசு
2020 அனுர குமார திசாநாயக்க 445,958 3.84%
3 / 225
3 எதிர்க்கட்சி

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. சோசலிஸ்ட் மாணவர் சங்கத்தின் பிரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mahendra, Dammika (2024-05-15). "Understanding Left-Wing and Right-Wing Liberalism in the Sri Lankan Context: The NPP, UNP, and SJB". Medium. பார்க்கப்பட்ட நாள் 2024-07-07.
  2. "National People's Power launched". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Registered parties
  4. "National People's Power". இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்.
  5. "JVP to continue politics under NPP". Sri Lanka: The Morning. 17 August 2020.
  6. Anura Named the NPP.Ada Derana.
  7. "Anura Kumara named Presidential candidate of National People's Power". Newsfirst. 18 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_மக்கள்_சக்தி&oldid=4058588" இலிருந்து மீள்விக்கப்பட்டது








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy