கேர்குலிசு வண்டு
Appearance
கேர்குலிசு வண்டு | |
---|---|
ஆண் கேர்குலிசு வண்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Scarabaeidae
|
துணைக்குடும்பம்: | Dynastinae
|
பேரினம்: | Dynastes
|
இனம்: | D. hercules
|
இருசொற் பெயரீடு | |
Dynastes hercules (L, 1758) |
கேர்குலிசு வண்டு (Hercules beetle, Dynastes hercules) என்பது காண்டாமிருக வண்டுகளில் நன்கு அறியப்பட்டதும் பெரியதும் ஆகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சிறிய அண்டிலிசு ஆகிய மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது. இவ்வண்டுகள் மெக்சிக்கோவின் தென் வெராகுருஸ் மற்றும் தூர வட பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டன. இவற்றின் பெயருக்கேற்ப, இவற்றின் 17செ.மீ (6.75 அங்குலம்) நீளமுடைய ஆண் வண்டுகள் தன் அளவைவிட 850 மடங்கு பாரத்தை (8 கிலோ வரை) தூக்கமுடியும்.[1]
உசாத்துணை
[தொகு]மேலிக வாசிப்பு
[தொகு]- Catálogo electrónico de los organismos presentes en Colombia (எசுப்பானியம்)
- Mystery behind the strongest creature in the world Institute of Physics 2008-03-11
- Gilbert Lachaume: The Beetles of the World, volume 5, Dynastini 1, 1985, Sciences Nat, Venette. [1]
வெளி இணைப்புக்கள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- யூடியூபில் Arkansas Hercules Video
- Family Scarabaeidae - Dynastes hercules
- The Breeding/Rearing of Dynastes hercules hercules
- Photos of Dynastes hercules ecuatorianus
- Photos of Dynastes hercules hercules
- Photos of Dynastes hercules lichyi
- Photos of Dynastes hercules occidentalis
- Clemson University Arthropod Collection பரணிடப்பட்டது 2005-02-25 at the வந்தவழி இயந்திரம்
- Rhinoceros beetle gallery with many subspecies of Hercules beetle.
- A sub-adult specimen from Chiapas, Mexico. பரணிடப்பட்டது 2014-01-14 at the வந்தவழி இயந்திரம்