உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கீயா

ஆள்கூறுகள்: 38°05′N 21°50′E / 38.083°N 21.833°E / 38.083; 21.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கீயா
Achaea
Περιφερειακή ενότητα
Αχαΐας
வட்டார அலகு
அக்கீயா நகராட்சிகள்
அக்கீயா நகராட்சிகள்
கிரேக்கத்தில் அக்கீயாவின் அமைவிடம்
கிரேக்கத்தில் அக்கீயாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 38°05′N 21°50′E / 38.083°N 21.833°E / 38.083; 21.833
நாடுகிரேக்கம்
வட்டாரம்மேற்கு கிரேக்கம்
தலைநகரம்பட்ராஸ்
பரப்பளவு
 • மொத்தம்3,272 km2 (1,263 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,09,694
 • அடர்த்தி95/km2 (250/sq mi)
நேர வலயம்ஒசநே+2
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
அஞ்சல் குறியீடு
25x xx, 26x xx
தொலைபேசி குறியீடு261, 269x
ஐஎசுஓ 3166 குறியீடுGR-13
வாகன பதிவுக் குறியீடுΑΖ, AX
இணையதளம்www.achaia.gr

அக்கீயா (Achaea) என்பது கிரேக்க நாட்டுக்கு உட்பட்ட ஒரு பிராந்திய அலகு ஆகும். இது கிரேக்கத்தின் தென் பகுதியான பெல பொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பகுதியின் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின.[1] இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது. இதன் தலைநகராக பட்ராஸ் உள்ளது. இதன் மக்கள்தொகை 2001 இல் முதன்முறையாக 300,000 ஐ தாண்டியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அக்கீயா". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கீயா&oldid=2785805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy