இந்திப் பல்கலைக்கழகம்
Appearance
வகை | பொது, மாநிலப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2021 |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
வேந்தர் | மேற்கு வங்க ஆளுஞர் |
துணை வேந்தர் | தாமோதர் மிசுரா |
அமைவிடம் | , , இந்தியா |
இணையதளம் | www |
இந்திப் பல்கலைக்கழகம் (Hindi University) என்பது, மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள மாநிலப் பொது பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தி பல்கலைக்கழக சட்டம், 2019இன் கீழ் 2019 இல் நிறுவப்பட்டது.[1] 2021இல் முதல் துணைவேந்தர் தாமோதர் மிசுராவின் நியமனத்துடன் செயல்படத்துவங்கியது.[2]
துறைகள்
[தொகு]- இந்தி
- மொழிபெயர்ப்பு கல்வி
படிப்புகள்
[தொகு]- இரண்டு ஆண்டு முதுகலை இந்தி
- இரண்டு ஆண்டு முதுகலை மொழிப்பெயர்ப்பு கல்வி
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hindi University Act, 2019" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
- ↑ "Hindi University" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.