உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவுண்ணா நிலையில் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு 70-110 மி.கி / டெ. லிட்டர் ஆகும். இந்த அளவு அன்றாட பல நிகழ்ச்சிகளிலும் மாறாதிருக்கும். கார்போஹைட்ரேட்டு மிகுந்த உணவினை உட்கொண்டபின் இரத்தச் சர்க்கரை உச்சகட்டமாக 140 மி.கி / டெ. லிட்டர் அளவை எட்டலாம். இவ்வகை உயர் அளவு இரத்தத்தில் நீடித்தால் அதற்கு இரத்த சர்க்கரை மிகைப்பு (Hyperglycemia) என்று பெயர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளின் பாதிப்பும், மரணமும் நேரிடலாம். 400 மி.கி / டெ. லிட்டர் அளவு ஒரு சில நாட்கள் நீடிப்பினும் உடல் நீர் இழப்பு, கோமா மற்றும் மரணம் நிகழும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. American Diabetes Association (2014). "Diagnosis and Classification of Diabetes Mellitus". Diabetes Care 37: S81–S90. doi:10.2337/dc14-s081. பப்மெட்:24357215. 
  2. James, Norman (30 March 2019). "Hyperglycemia Symptoms". EndocrineWeb. பார்க்கப்பட்ட நாள் 24 December 2022.
  3. Pitton Rissardo, Jamir; Fornari Caprara, Ana L. (2020). "Movement disorders associated with hypoglycemia and hyperglycemia" (in en). Annals of Movement Disorders 3 (2): 118. doi:10.4103/AOMD.AOMD_18_20. பன்னாட்டுத் தர தொடர் எண்:2590-3446. http://www.aomd.in/text.asp?2020/3/2/118/291078. பார்த்த நாள்: 2022-01-26. 
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy