உள்ளடக்கத்துக்குச் செல்

கதவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாயில் கதவுகள் விருந்தினருக்கு வரவேற்பளிக்கும் உணர்வைக் கொடுப்பதற்காக அழகுபடுத்தப்பட்டு இருக்கும்.

கதவு (ஒலிப்பு) என்பது, கட்டிடமொன்றினுள் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதியான அறையொன்றினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு ஆகும். இது பொதுவாகக் கட்டிடத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயுள்ள சுவரில் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்படும் துவாரம் ஒன்றை மூடி அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள் கட்டிடங்களில் மட்டுமன்றி, ஊர்திகள், அலுமாரிகள், கூண்டுகள் போன்றவற்றிலும் காணப்படும்.[1][2][3]

கதவுகளின் நோக்கம்

[தொகு]

கதவுகள் பலவகையான நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. இவற்றுட் சில செயற்பாடு சார்ந்தவை. வேறுசில அழகியல் மற்றும் வேறு அம்சங்கள் சார்பானவை.

கேலரி

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Doors
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. See, for example the doorkeeping duties of the Gentleman Usher of the Black Rod.
  2. Jordans, Frank (October 20, 2010). "Swiss archaeologists find 5,000-year-old door". Archived from the original on November 8, 2010 – via The Boston Globe.
  3. Willigen, Samuel van (January 17, 2019). "Close the door!". Swiss National Museum - Swiss history blog.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதவு&oldid=3889800" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy