கன்று
Appearance
கன்று (ⓘ) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றன. எ.கா. மிளகாய்க் கன்று.
ஆரம்ப வளர்ச்சி
[தொகு]கன்றுகள் இயற்கையாகவோ அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலமாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Friend, John B., Cattle of the World, Blandford Press, Dorset, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7137-0856-5
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Weaning-beef-calves பரணிடப்பட்டது 2008-08-21 at the வந்தவழி இயந்திரம்
- Calving on Ropin' the Web, Agriculture and Food, Government of Alberta, Canada
- Winter Feeding Sites and Calf Scours, Kansas State University[தொடர்பிழந்த இணைப்பு]