உள்ளடக்கத்துக்குச் செல்

கஷ்கர்

ஆள்கூறுகள்: 39°28′05″N 75°59′38″E / 39.4681°N 75.9938°E / 39.4681; 75.9938
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஷ்கர்
قەشقەر شەھرى · 喀什市
கஷி
நகரம்
இத் கஹ் மசூதி சதுக்கம்
இத் கஹ் மசூதி சதுக்கம்
கஷ்கர் பகுதியில் நகரின் இடம் (சிவப்பு நிறத்தில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
கஷ்கர் பகுதியில் நகரின் இடம் (சிவப்பு நிறத்தில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
கஷ்கர் is located in Xinjiang
கஷ்கர்
கஷ்கர்
சிஞ்சியாங்கில் கஷ்கர் நகர மையத்தின் அமைவிடம்
கஷ்கர் is located in சீனா
கஷ்கர்
கஷ்கர்
கஷ்கர் (சீனா)
ஆள்கூறுகள் (கஷ்கர் நகர அரசு): 39°28′05″N 75°59′38″E / 39.4681°N 75.9938°E / 39.4681; 75.9938
நாடுசீன மக்கள் குடியரசு
தன்னாட்சிப் பகுதிசிஞ்சியாங்
பிரீபெக்சர்கஷ்கர்
பரப்பளவு
 (2018)[1]
 • நகரம்555 km2 (214 sq mi)
 • நிலம்1,056.8 km2 (408.0 sq mi)
 • நகர்ப்புறம்
130 km2 (50 sq mi)
 • மாநகரம்
2,818 km2 (1,088 sq mi)
ஏற்றம்
1,270 m (4,170 ft)
மக்கள்தொகை
 • நகரம்7,11,300
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
 • நகர்ப்புறம்
 (2018)[4]
9,20,000[2]
 • பெருநகர்
8,19,095
 • பெருநகர் அடர்த்தி290/km2 (750/sq mi)
இனக்குழுக்கள்
 • முக்கிய இனக்குழுக்கள்உய்குர், ஆன் சீனர்
நேர வலயங்கள்ஒசநே+08:00 (சீன நேரம்)
ஒசநே+06:00 (சிஞ்சியாங் நேரம் (இயல்பாக)[5])
அஞ்சல் எண்
844000
இடக் குறியீடு0998
மொத்த மாகாண உற்பத்தி (பெயரளவு)[6]2019
 - மொத்தம்¥22.8 பில்லியன்
ஐஅ$3.3 பில்லியன் (23,600.3 கோடி)
 - தனி நபர் வருமானம்¥34,748
ஐஅ$5,028 (3,59,582.4)
 - வளர்ச்சிIncrease 6.2%
இணையதளம்www.xjks.gov.cn

கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி[7] என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது. இது பட்டுப் பாதையில் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வணிக இடமாகவும் முக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது.[சான்று தேவை]

உசாத்துணை

[தொகு]
  1. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 22. Archived (PDF) from the original on 3 May 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
  2. http://www.demographia.com/db-worldua.pdf
  3. "喀什市概况(2020" (in சீனம்). 25 November 2020. Archived from the original on 18 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 22.
  5. "The Working-Calendar for The Xinjiang Uygur Autonomous Region Government". Xinjiang Uygur Autonomous Region Government. Archived from the original on 9 நவம்பர் 2007.
  6. "喀什市概况(2020" (in சீனம்). 25 நவம்பர் 2020. Archived from the original on 18 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. The official spelling according to Zhōngguó dìmínglù 中国地名录 (Beijing, SinoMaps Press 中国地图出版社 1997); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5031-1718-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஷ்கர்&oldid=3448098" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy