கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
Appearance
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | பசிஃபிக் |
தோற்றம் | 1946 |
வரலாறு | பிலடெல்பியா வாரியர்ஸ் 1946-1962 சான் பிரான்சிஸ்கோ வாரியர்ஸ் 1962-1971 கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் 1971-இன்று |
மைதானம் | ஓரகில் அரீனா |
நகரம் | ஓக்லன்ட், கலிஃபோர்னியா |
அணி நிறங்கள் | நீலம், ஆரஞ்ஜ், மஞ்சள் |
உடைமைக்காரர்(கள்) | கிரிஸ் கோஹன் |
பிரதான நிருவாகி | கிரிஸ் மலின் |
பயிற்றுனர் | டான் நெல்சன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | பேக்கர்ஸ்ஃபீல்ட் ஜாம் |
போரேறிப்புகள் | பி.ஏ.ஏ.: 1 (1947) என். பி. ஏ.: 2 (1956, 1975) |
கூட்டம் போரேறிப்புகள் | 6 (1947, 1948, 1956, 1964, 1967, 1975) |
பகுதி போரேறிப்புகள் | 7 (1948, 1951, 1956, 1964, 1967, 1975, 1976) |
இணையத்தளம் | warriors.com |
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் ஓக்லன்ட் நகரில் அமைந்துள்ள ஓரகில் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், வில்ட் சேம்பர்லென், ரிக் பாரி, கிரிஸ் மலின், டிம் ஹார்டவே, பேரன் டேவிஸ்.
2007-2008 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]