உள்ளடக்கத்துக்குச் செல்

டான் பெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான் பெய்ன்
பிறப்புவில்லியம் டொனால்ட் பெய்ன்
(1964-05-05)மே 5, 1964
வில்மிங்டன், வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புமார்ச்சு 26, 2013(2013-03-26) (அகவை 48)
லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்

வில்லியம் டொனால்ட் பெய்ன் (William Donald Payne, மே 5, 1964 - மார்ச்சு 26, 2013) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007), தோர் (2011) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எலும்பு புற்றுநோயால் மார்ச் 2013 இல் காலமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் மே 5, 1964 அன்று அமெரிக்காவின் வட கரோலினாவின் வில்மிங்டனில் பிறந்தார்.[1][2][3] அவர் நியூ ஹனோவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1982 இல் பட்டம் பெற்றார். அவர் கல்லூரியில் வகுப்பு தலைவராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. King, Susan (March 27, 2013). "Don Payne dies at 48; 'Simpsons' writer and producer". Los Angeles Times. http://www.latimes.com/news/obituaries/la-me-don-payne-20130328,0,5523448.story. 
  2. Slotnik, Daniel (2013-03-29). "Don Payne, 'Simpsons' Scriptwriter, Dies at 48". The New York Times. https://www.nytimes.com/2013/03/29/arts/television/don-payne-simpsons-scriptwriter-dies-at-48.html. 
  3. University of North Carolina Wilmington (August 15, 2005). "Hometown Honors Don Payne, Award Winning Writer of The Simpsons". Archived from the original on April 17, 2017. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_பெய்ன்&oldid=3482403" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy