மலேசிய ஆறுகளின் பட்டியல்
Appearance
தென்கிழக்கு ஆசிய நீரிணைகளில் அல்லது தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதிகளில் கலக்கும் மலேசிய ஆறுகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
கடலில் கலக்கும் ஆறுகள், கரையோரத்தில் எந்தக் கடலில் கலக்கின்றனவோ, அந்தக் கடலை அடிப்படையாகக் கொண்டு வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன.
ஆறுகளுக்குள் பாயும் ஆறுகள், அவை பாயும் ஆறுகளின் பெயர்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன. மலேசிய நிலப் பகுதிக்குள் முகத்துவாரத்தைக் கொண்டுள்ள ஆறுகள் சாய்வு எழுத்துக்களில் கொடுக்கப்பட்டு உள்ளன.
பல ஆறுகள் மாநில எல்லைகளைக் கடப்பதால் ஒரே ஆறு; ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் காணப் படலாம். இந்தப் பட்டியல் மலேசிய ஆறுகளின் முழுமை பெற்ற பட்டியல் அல்ல.
.
அனைத்துலக எல்லைகள் மூலம் ஆறுகள்
[தொகு]அனைத்துலக எல்லை | ஆறு | பரப்பளவு (கிமீ2) |
---|---|---|
கிளாந்தான்-தாய்லாந்து | கோலோக் ஆறு | 1,011.125 |
சபா-இந்தோனேசியா | சிபுக்கு ஆறு | 799.452 |
சபா-இந்தோனேசியா | செம்பாக்குங் ஆறு | 5,467.765 |
சரவாக்-புரூணை | பாண்டருவான் ஆறு | 222.378 |
மாநில எல்லைகள் மூலம் ஆறுகள்
[தொகு]மாநில எல்லை | ஆறு | பரப்பளவு (கிமீ2) |
---|---|---|
பெர்லிஸ்-கெடா | பெர்லிஸ் ஆறு | 724.398 |
பினாங்கு-கெடா | பிறை ஆறு | 447.824 |
பினாங்கு-கெடா | ஜாவி ஆறு | 231.031 |
பினாங்கு-கெடா-பேராக் | கிரியான் ஆறு | 1,420.233 |
கெடா-பினாங்கு | மூடா ஆறு | 4,150.397 |
பேராக்-சிலாங்கூர் | பெர்னாம் ஆறு | 2,836.333 |
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம் | கிள்ளான் ஆறு | 1,297.382 |
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம் | பூலோ ஆறு | 451.926 |
சிலாங்கூர்-கூட்டரசு பிரதேசம்-நெகிரி செம்பிலான் | லங்காட் ஆறு | 2,347.882 |
சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் | செபாங் ஆறு | 101.932 |
நெகிரி செம்பிலான்-மலாக்கா | லிங்கி ஆறு | 1,297.668 |
நெகிரி செம்பிலான்-மலாக்கா | மலாக்கா ஆறு | 614.575 |
மலாக்கா-ஜொகூர்-நெகிரி செம்பிலான் | கீசாங் ஆறு | 658.263 |
ஜொகூர்-நெகிரி செம்பிலான் | மூவார் ஆறு | 6,137.800 |
ஜொகூர்-பகாங் | எண்டாவ் ஆறு | 4,739.059 |
பகாங்-நெகிரி செம்பிலான் | பகாங் ஆறு | 28,682.247 |
சுலாவெசி கடலில் கலக்கும் ஆறுகள்
[தொகு]சபா
[தொகு]தென் சீனக் கடலில் கலக்கும் ஆறுகள்
[தொகு]- பூலாய் ஆறு (22 கிமீ)
- ஜொகூர் ஆறு (122.7 கிமீ)
- எண்டாவ் ஆறு (280 கிமீ)
- செம்புரோங் ஆறு (110 கிமீ)
- ஜெமலுவாங் ஆறு (40 கிமீ)
- மெர்சிங் ஆறு (60 கிமீ)
- கோலோக் ஆறு (110 கிமீ)
- கிளாந்தான் ஆறு (248 கிமீ)
- நெங்கேரி ஆறு (52 கிமீ)
- கலாஸ் ஆறு (87 கிமீ)
- லெபிர் ஆறு (87 கிமீ)
- கெமாசின் ஆறு
- செமராக் ஆறு
- ராஜா காலி ஆறு
- பெங்காலான் டத்து ஆறு
- மாக் நேரலாங் ஆறு
- பாச்சோக் ஆறு
- பெங்காலான் செப்பா ஆறு (10 கிமீ)
- மெலாவி ஆறு, பாச்சோக்
- சுங்கை துவா ஆறு, பாச்சோக்
- தாப்பாங் ஆறு
- ஜெராண்டுட் ஆறு (13 கிமீ)
- ஜெரான்சாங் ஆறு (17 கிமீ)
- பெலேத்துல் ஆறு (18 கிமீ)
- பெசுல் ஆறு (10 கிமீ)
- பெத்தோங் ஆறு (20 கிமீ)
- பூராவ் ஆறு (12 கிமீ)
- செர்த்திங் ஆறு (40 கிமீ)
- பெரா ஆறு (60 கிமீ)
- செராத்திங் ஆறு (52 km)
- அனாக் எண்டாவ் ஆறு (110 கிமீ)
- எண்டாவ் ஆறு (280 கிமீ)
- குவாந்தான் ஆறு (86 கிமீ)
- பகாங் ஆறு (459 கிமீ)
- ஜெலாய் ஆறு (97 கிமீ)
- லிப்பிஸ் ஆறு (32 கிமீ)
- தெம்பிலிங் ஆறு (110 கிமீ)
- கெச்சாவ் ஆறு (63 கிமீ)
- டானும் ஆறு (12.5 கிமீ)
- தெலாங் ஆறு (33 கிமீ)
- தகான் ஆறு (135 கிமீ)
- பொந்தியான் ஆறு, (பகாங்) (27 கிமீ)
- ரொம்பின் ஆறு (83 கிமீ)
- கெராத்தோங் ஆறு (22 கிமீ)
- அபாஸ் ஆறு
- பண்டாவ் ஆறு, சபா
- பெட்டோட்டான் ஆறு
- பின்சுலுக் ஆறு
- பொங்கவான் ஆறு (32 கிமீ)
- பொங்கயா ஆறு
- பொங்கோன் ஆறு
- பிரான்டியன் ஆறு
- புக்காவ் ஆறு
- பூரோங் ஆறு
- கம்-கம் பெசார் ஆறு
- இனானாம் ஆறு
- செராகான் பிஸ்தாரி ஆறு
- கைண்டாங்கான் ஆறு
- காராமுவாக் ஆறு
- கனிபொங்கான் ஆறு
- கெகூரான் ஆறு
- கிமானிஸ் ஆறு (31 கிமீ)
- கிளாகான் ஆறு
- கிலியாஸ் ஆறு
- கோலாபிஸ் ஆறு
- கிரேட்டம் பெசார் ஆறு
- லகுடான் ஆறு
- லாங்கான் ஆறு
- லினாயுகன் ஆறு
- மமாகத் ஆறு
- மணாலுனான் ஆறு
- மாரூப் ஆறு
- மெம்பாகுட் ஆறு
- மெங்கலாங் ஆறு
- மெங்காபோங் ஆறு
- மெரோடை ஆறு
- மிலாவ் ஆறு
- மில்லியான் ஆறு
- மோயோக் ஆறு
- முமியாங் ஆறு
- பதாஸ் ஆறு (120 கிமீ)
- பாப்பார் ஆறு (80 கிமீ)
- பெககாவ் ஆறு
- பிம்பின் ஆறு
- சபாகான் ஆறு
- சகாபாத் ஆறு
- சமவாங் ஆறு
- சபகாயா ஆறு
- செகாலியட் ஆறு
- செகாங் பெசார் ஆறு
- செங்காரோங் ஆறு
- செபாகாயா ஆறு
- சிபுங்கா பெசார் ஆறு
- சிமண்டாலான் ஆறு
- சின்சிலாக் ஆறு
- சுவான்லம்பா பெசார் ஆறு
- சூலமான் ஆறு
- டாண்டேக் ஆறு
- தஞ்சோங் லேபியன் ஆறு
- டத்துலிட் ஆறு
- தேகுபி ஆறு
- தெலாகா ஆறு
- டெம்பாசுக் ஆறு (21.5 கிமீ)
- கெடமையன் ஆறு (52 கிமீ)
- வார்லு ஆறு (33 கிமீ)
- கவாங் கவாங் ஆறு (21 கிமீ)
- திராம் ஆறு (சபா)
- துவாரன் ஆறு (80 கிமீ)
- உலு துங்கு ஆறு
- உமாஸ் உமாஸ் ஆறு
- பாலிங்கியான் ஆறு
- பாராம் ஆறு
- பாயான் ஆறு
- பெடாங்கான் நதி
- காயான் நதி
- கெமெனா ஆறு
- கெரியான் ஆறு (சரவாக்)
- லாவாஸ் ஆறு
- லிகாவ் ஆறு
- லிம்பாங் ஆறு
- லூபார் ஆறு
- மலுடாம் ஆறு
- மாத்து ஆறு
- முக்கா ஆறு
- நியா ஆறு
- நியாலாவ் ஆறு
- ஓயா ஆறு
- பாண்டருவான் ஆறு
- ரெஜாங் ஆறு
- ரம்புங்கான் ஆறு
- சாடோங் ஆறு
- சாலாக் ஆறு
- சமரஹான் ஆறு
- சமுசாம் ஆறு
- சாந்துபோங் ஆறு
- சரவாக் ஆறு
- சரிபாஸ் ஆறு
- சருபை சதுபை ஆறு
- செபுயாவ் ஆறு
- செமட்டான் ஆறு
- செம்பாகுங் ஆறு
- சியாங் சியாங் ஆறு
- சிபு லாட் ஆறு
- சிபுதி ஆறு
- சிமிலாஜாவ் ஆறு
- ஸ்பரான் ஆறு
- சுவாய் ஆறு
- டாடாவ் ஆறு
- டெலாங் ஆறு
- தெருசான் ஆறு
- பெசுட் ஆறு (69 கிமீ)
- கெனாக் ஆறு (13 கிமீ)
- பெலாகாட் ஆறு (28 கிமீ)
- ஜெங்காய் ஆறு (63 கிமீ)
- டங்கான் ஆறு
- இபாய் ஆறு (18 கிமீ)
- நெராஸ் ஆறு (8 கிமீ)
- கெலுவாங் பெசார் ஆறு (19 கிமீ)
- கெமாமான் ஆறு (167 கிமீ)
- கெர்த்தி ஆறு (12 கிமீ)
- குகாய் ஆறு (24 கிமீ)
- தேபாக் ஆறு (29 கிமீ)
- இபோக் ஆறு (28 கிமீ)
- ஜபோர் ஆறு (24 கிமீ)
- செரோய் ஆறு (37 கிமீ)
- மாராங் ஆறு (34 கிமீ)
- மெர்காங் ஆறு (29 கிமீ)
- பாகா ஆறு, (திரங்கானு) (15 கிமீ)
- செத்தியு ஆறு
- திரங்கானு ஆறு (20 கிமீ)
மலாக்கா நீரிணையில் கலக்கும் ஆறுகள்
[தொகு]கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி
[தொகு]- பூலோ ஆறு (11.6 கிமீ)
- கெராயோங் ஆறு (20 கிமீ)
- மிடா ஆறு (4 கிமீ)
- கிள்ளான் ஆறு (120 கி.மீ:40 கி.மீ. கோலாலம்பூர்)
- கோம்பாக் ஆறு (30 கிமீ)
- லங்காட் ஆறு (78 கிமீ)
ஜொகூர்
[தொகு]- ஜொகூர் ஆறு (212 கிமீ)
- பத்து பகாட் ஆறு (12 கிமீ)
- பெனுட் ஆறு (30 கிமீ)
- கீசாங் ஆறு (37 கிமீ)
- மூவார் ஆறு (250 கிமீ)
- சிகாமட் நதி (23 கிமீ)
- எமாஸ் ஆறு (85 கிமீ)
- பொந்தியான் கெச்சில் ஆறு (25 கிமீ)
- பொந்தியான் பெசார் ஆறு (16.5 கிமீ)
- சங்லாங் ஆறு (22.5 கிமீ)
- சாராங் புவாயா ஆறு (8 கிமீ)
- செடிலி பெசார் ஆறு (57 கிமீ)
- கெடா ஆறு (92 கிமீ)
- கெரியன் ஆறு (90 கிமீ)
- மெர்போக் ஆறு (45 கிமீ)
- மூடா ஆறு (203 கிமீ)
- பெடு ஆறு (31 கிமீ)
- தாஜார் ஆறு (8.5 கிமீ)
- பெண்டாங் ஆறு (55 கிமீ)
- கூலிம் ஆறு (19.2 கிமீ)
- தெக்காய் ஆறு (31 கிமீ)
- பாடாங் தெராப் ஆறு (50 கிமீ)
- அனாக் புக்கிட் ஆறு (15 கிமீ)
- பாடாங் கெர்பாவ் ஆறு (29 கிமீ)
- டிங்கின் ஆறு (8 கிமீ)
- சீடிம் ஆறு (68 கிமீ)
- பாலிங் ஆறு (10 கிமீ)
- கெட்டில் ஆறு (103.6 கிமீ)
- பாலிங் ஆறு (10.7 கிமீ)
- செப்பீர் ஆறு (27 கிமீ
- யான் கெச்சில் ஆறு (12 கிமீ)
- கீசாங் ஆறு (37 கிமீ)
- லிங்கி ஆறு (84 கிமீ)
- மலாக்கா ஆறு (40 கிமீ)
- மூவார் ஆறு (250 கிமீ)
- கீசாங் ஆறு (37 கிமீ)
- லங்காட் ஆறு (78 கிமீ)
- லிங்கி ஆறு (84 கிமீ)
- லுக்குட் பெசார் ஆறு (22 கிமீ)
- மலாக்கா ஆறு (40 கிமீ)
- மூவார் ஆறு (250 கிமீ)
- தம்பின் ஆறு (11 கிமீ)
- பத்தாங் மலாக்கா ஆறு (28.5 கிமீ)
- கெமஞ்சே ஆறு (55.5 கிமீ)
- கிம்மாஸ் ஆறு (33 கிமீ)
- சிப்பாங் ஆறு (30 கிமீ)
- ஜூரு ஆறு (19 கிமீ)
- பிறை ஆறு (73 கிமீ)
- ஜாவி ஆறு (15 கிமீ)
- கிரியான் ஆறு (90 கிமீ)
- ரெலாவ் ஆறு (3.2 கிமீ)
- தெலுக் பகாங் ஆறு (2 கிமீ)
- ஆயர் பூத்தே ஆறு (11.8 கிமீ)
- பினாங்கு ஆறு (3.1 கிமீ)
- ஆயர் ஈத்தாம் ஆறு (3.8 கிமீ)
- டொண்டாங் ஆறு (6.4 கிமீ)
- பெர்னாம் ஆறு (200 கிமீ)
- பெருவாஸ் ஆறு (37.3 கிமீ)
- ஜாரும் மாஸ் ஆறு (4 கிமீ)
- கிரியான் ஆறு (90 கிமீ)
- குராவ் ஆறு (92 கிமீ)
- லாருட் ஆறு (25 கிமீ)
- மஞ்சோங் ஆறு (18 கிமீ)
- பேராக் ஆறு (427 கிமீ)
- கிந்தா ஆறு (100 கிமீ)
- செபாத்தாங் ஆறு (33 கிமீ)
- தெமர்லோ ஆறு (14 கிமீ)
- டிண்டிங் ஆறு (15 கிமீ)
- திராம் ஆறு (பேராக்) (3.6 கிமீ)
- பீடோர் ஆறு (17.9 கிமீ)
- பெசார் ஆறு (பெர்லிஸ்) (6.5 கிமீ)
- பெர்லிஸ் ஆறு (11.8 கிமீ)
- கோரோக் ஆறு (17 கிமீ)
- மத்தி ஆறு (13.3 கிமீ)
- அபி ஆறு (13.9 கிமீ)
- ஆராவ் ஆறு (21.5 கிமீ)
- தாசோ ஆறு (9.6 கிமீ)
- சாந்தான் ஆறு (10 கிமீ)
- பங்காஸ் ஆறு (7 கிமீ)
- ஜெர்னி ஆறு (8 கிமீ)
- பெலாரிக் ஆறு (8.5 கிமீ)
- பத்து பகாட் ஆறு (6 கிமீ)
- ஜியால் ஆறு (7.8 கிமீ)
- கெச்சோர் ஆறு (7 கிமீ)
- ஜரும் ஆறு (10.3 கிமீ)
- தெமாங்கோங் ஆறு (6.75 கிமீ)
- காயாங் ஆறு (6.4 கிமீ)
- சீரான் ஆறு (7.5 கிமீ)
- சுப்பிங் ஆறு (5.5 கிமீ)
- கூரோங் பாத்தாங் ஆறு (4.7 கிமீ)
- லென்காங் உத்தாரா ஆறு (5.5 கிமீ)
- ஜாலான் பெர்லிஸ் ஆறு (5.3 கிமீ)
- மெந்தாலூன் ஆறு (5.5 கிமீ)
- சுச்சோ ஆறு (4.8 கிமீ)
- ரெபோ ஆறு (4.5 கிமீ)
- குரோங் தெங்கார் ஆறு (4 கிமீ)
- பாடாங் ஆறு (4.2 கிமீ)
- நுகுலாங் ஆறு (3.2 கிமீ)
- தோக் பூலாவ் ஆறு (3.7 கிமீ)
- ஜெஜாவி ஆறு (3.4 கிமீ)
- போங்கோர் குடோங் ஆறு (2.9 கிமீ)
- செரியாப் ஆறு (6.5 கிமீ)
- பனாட் ஆறு (4.4 கிமீ)
- பெர்னாம் ஆறு (200 கிமீ)
- பூலோ ஆறு (11.6 கிமீ)
- கிள்ளான் ஆறு (120 கிமீ)
- அம்பாங் ஆறு (18.3 கிமீ)
- டாமன்சாரா ஆறு (21 கிமீ)
- கெமென்சா ஆறு (2.7 கிமீ)
- குயோ ஆறு (10 கிமீ)
- பெஞ்சாலா ஆறு (14 கிமீ)
- லங்காட் ஆறு (78 கிமீ)
- லாபு ஆறு (18 கிமீ)
- செமினி ஆறு (37 கிமீ)
- சிலாங்கூர் ஆறு (110 கிமீ)
- சிப்பாங் ஆறு (30 கிமீ)
- பத்து ஆறு (25.3 கிமீ)
- தெங்கி ஆறு (43 கிமீ)
சுலு கடலில் கலக்கும் ஆறுகள்
[தொகு]சபா
[தொகு]- அப்பால் ஆறு
- போட் பெசார் ஆறு
- கினபத்தாங்கான் ஆறு (560 கிமீ)
- லாபுக் ஆறு (260 கிமீ)
- லிவாகு ஆறு (215 கிமீ)
- பைத்தான் ஆறு
- செகாமா ஆறு (350 கிமீ)
- சிபுக்கு ஆறு
- சுகுட் ஆறு (178 கிமீ)
தெபராவ் நீரிணையில் கலக்கும் ஆறுகள்
[தொகு]- ஜொகூர் ஆறு (212 கிமீ)
- செகெட் ஆறு (4 கிமீ)
- பூலாய் ஆறு (38 கிமீ)
- சுகூடாய் ஆறு (46 கிமீ)
- தெபராவ் ஆறு (33 கிமீ)
- பிளந்தோங் ஆறு (9 km)
வெளி இணைப்புகள்
[தொகு]- https://web.archive.org/web/20160304042830/http://forum.mygeoportal.gov.my/smanre/sungai/lembangan_sungai_utama_kategori_satu.php
- https://web.archive.org/web/20160303235432/http://forum.mygeoportal.gov.my/smanre/sungai/list_lembangan_sungai_kategori_lain.php?cat=2&tag=Sungai-Sungai%20Merentas%20Negeri
- https://web.archive.org/web/20150107024113/http://infobanjir.water.gov.my/real_time.cfm